All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... Ranjith romba romba mosamaanavan போல avan enna paarvai enna பேச்சி பேசுறான் ச்சே.....அப்புறம் paathukuraaname.... கணக்கு வழக்கு பாக்குறேன் sonnnathuku ethuku appadi munji pochi avanuku.... கணக்கு la பயங்கர kolarpadi போல.. Ranjith oda அப்பா avanuku mela இருப்பார் போல.... Avanga தாத்தா அந்த வீடு வாரிசு mela neriya சொத்து ezhuthi வெச்ச thunaala அந்த வாரிசு ah காணும் ah ava தான் பத்மா ooo.... Atharva ku நல்ல nose cut koduthaa... Appadi enna அந்த dairy la ezhuthi vechi இருக்கா... Ethuku vaithiswari ku avvallavu சோகம் பத்மா avangala சிரிக்க vechi சாப்பிடவும் vechita.... என்னமோ நடந்து இருக்கு... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
அப்போ பத்மா அந்த வீட்டு வாரிசா😳😳
அவளும் அந்த சொத்துக்களுக்கு உரிமையானவளா😍😍
வைத்தீஸ்வரி தான் அவளோட அம்மாவா😊😊😊

அதர்வா அதான் ஜொள்ளு விட்டாச்சில்ல. அப்றம் என்ன தலையை சிலிர்த்துகிட்டு போறது :rolleyes::rolleyes:

இந்த யூடி சுவே இல்லாட்டி அருணா சிஸ் ன்னு நெனைக்கேன்☺☺
 
Top