All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கருத்து திரி

Puneet

Bronze Winner
@kirunisa R @Mithu😍
நிஷா சிஸ்😍😍😍
இல்லாட்டா செகண்ட் சாய்ஸ் சுவேகுட்டி இந்த யூடி😍😍😍

அபிஷேக்.. நம்ம இனம் போல.. சோறுகண்ட இடம் சொர்க்கம் ன்னு விழுந்துட்டான்யா☺☺

பத்து அதர்வாகிட்ட உண்மையை சொல்லலாமே..

விஷ்ணு வாங்கின பல்ப்பை ஹோல்டர்ல போட்டு பிரகாசமா லைட்டை எரிய வச்சுட்டான் போலயே😜😜😁😁😁

சுமித்ரா அறைக்குள்ள அப்படி எதைகண்டு பத்மா ஷாக்??!:unsure::unsure:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@kirunisa R @Mithu😍
நிஷா சிஸ்😍😍😍
இல்லாட்டா செகண்ட் சாய்ஸ் சுவேகுட்டி இந்த யூடி😍😍😍

அபிஷேக்.. நம்ம இனம் போல.. சோறுகண்ட இடம் சொர்க்கம் ன்னு விழுந்துட்டான்யா☺☺

பத்து அதர்வாகிட்ட உண்மையை சொல்லலாமே..

விஷ்ணு வாங்கின பல்ப்பை ஹோல்டர்ல போட்டு பிரகாசமா லைட்டை எரிய வச்சுட்டான் போலயே😜😜😁😁😁

சுமித்ரா அறைக்குள்ள அப்படி எதைகண்டு பத்மா ஷாக்??!:unsure::unsure:
Nana😳😳😳 idhenna da pudhu poraliya iruku
 
Top