All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ருதியின் "அவளே என் தோழனின் வசந்தம்" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Hi.. Pa.. How are you??? Exam எல்லாம் mudinjitha.... Super Super Super pa semma emotional episode... Rishi ku அணு oda சுயநினைவு இல்லாமல் avala Thanodayavala aakitame nu குற்றவுணர்வு so அதுனால அவனால ethulayume concentrate panna முடியாமல் இருந்த சமயத்தை ethir யும் விதி yum correct ah பயன் paduthukitaanga... Hospital poitu varum pothu அம்மு medical shop la tablet வாங்க போன gap la அனு vayum காணோம் drive rayum காணோம்... அனு maari ah ஒரு பொண்ணு ah saagadichi face ah senthachi அனு nu namba vechchitaanga but டிரைவர் enna aanaaru..... சீதா correct time அங்க vanthathunaala அம்மு ah காப்பாத்தி hospital ku கொண்டு போய் ராம் ku தகவல் solli rishi ah kuttitu வந்தான்... அம்மு அம்மா call பண்ணும் பொது ah rishi attend panni இருந்தா இந்த பிரச்சனை ah வந்து இருகாது... Appram எப்படி rishi anu சாகல nu kandupidichaan avanuku வர கனவு naalaya.... Rishi car முன்னாடி விழுந்த பொண்ணு யாரு ஏன் அந்த பொண்ணு ah பாத்து அப்படியே ninnutaan.... Super Super pa.. Eagerly waiting for next episode... All the best niga nenaicha மாறியே December kula story வெற்றிகரமா முடியணும்...
 

fathima nuhasa

Bronze Winner
Hiiiiiii haiyyaaaa vandhachaaa exam epdi... emotional ud.. rishi kutravunarvala than ipdi irundhirukan la... ammu cl pannappo avan answr panni irundha prblm vandhirukathu bt vithi... vera oru ponna anuva nenekura mathiri murder.. ram + sari 😂😂😂... so kanavala than rishi kandu pidichi irukan la odi vandha grl yaara irukummmm... and ur idea padi pannunga 😍.. and all the bst dec kulla strya mudikka... dnt wry and ungalala mudinjatha bst aa try pannunga 😍 and lst aa onnu mudinja profile post la story pota stry potuten nu post onnu panni vidunga may be niraiyya peruku stry potathu theriyama iruka chances iruku athanala 😁😁
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi.. Pa.. How are you??? Exam எல்லாம் mudinjitha.... Super Super Super pa semma emotional episode... Rishi ku அணு oda சுயநினைவு இல்லாமல் avala Thanodayavala aakitame nu குற்றவுணர்வு so அதுனால அவனால ethulayume concentrate panna முடியாமல் இருந்த சமயத்தை ethir யும் விதி yum correct ah பயன் paduthukitaanga... Hospital poitu varum pothu அம்மு medical shop la tablet வாங்க போன gap la அனு vayum காணோம் drive rayum காணோம்... அனு maari ah ஒரு பொண்ணு ah saagadichi face ah senthachi அனு nu namba vechchitaanga but டிரைவர் enna aanaaru..... சீதா correct time அங்க vanthathunaala அம்மு ah காப்பாத்தி hospital ku கொண்டு போய் ராம் ku தகவல் solli rishi ah kuttitu வந்தான்... அம்மு அம்மா call பண்ணும் பொது ah rishi attend panni இருந்தா இந்த பிரச்சனை ah வந்து இருகாது... Appram எப்படி rishi anu சாகல nu kandupidichaan avanuku வர கனவு naalaya.... Rishi car முன்னாடி விழுந்த பொண்ணு யாரு ஏன் அந்த பொண்ணு ah பாத்து அப்படியே ninnutaan.... Super Super pa.. Eagerly waiting for next episode... All the best niga nenaicha மாறியே December kula story வெற்றிகரமா முடியணும்...


1)Exam பரவாயில்லை
2)Thank you, thank you, thank you
3)ரிஷியோட கார் முன்னாடி யாரோ ஒருவர் விழுந்ததா தான் நான் சொன்னேன் பொண்ணு விழுந்ததா நான் சொல்லவே இல்லையே sis கதையை கவனமா படிங்க sis என்னடா இப்படி சொல்லறாளேனு யோசிக்காதீங்க கத முடியும் போது உங்களுக்கே புரியும் sis
4 ) thanks
5) thanks for your wishes:smiley36::smiley36::smiley36:
 
Top