All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ருதியின் "அவளே என் தோழனின் வசந்தம்" - கருத்துத் திரி

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீசர் படிச்சேன்😍😍

அருமையா இருக்கு.
நிறைய சஸ்பென்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன்🤔🤔

நமெக்கெல்லாம் சஸ்பென்ஸ் தாங்காதுப்பா சோ எபி சீக்கிரம் போடுங்கோ😍😍😍


நிறைய கதாபாத்திரங்கள் வராங்க, கதையின் போக்கில் சரியா புரியும்னு நினைக்கிறேன்...


உங்களின் இந்த முதல் முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஸ்ருதி💖💖💖💖💖💖
thank u sis unnaga storieslla irukkaratha viddavaa sis iithulla suspense iruku
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதிர்பார்ப்புகள கூட்டின டீசர்..:love:
சீக்கிரம் கதையோட வாங்க சிஸ்:love::love:
அப்படியே வாரத்துக்கு 2 epi ஆச்சு குடுங்க:D
thanks and i will try pa
 
Top