Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருந்தானாவாபோய் டீஸர் படிச்சிட்டு ஓடி வாங்கஸ்ரீ படிச்சிட்டேன் சூப்பரு
இந்த தேவகிய எனக்கு பிடிக்கவேயில்ல
ராஜன் பண்ண தப்ப அவர் உணரவேயில்ல.
ராணியம்மாக்கு அவர் உண்மையா இல்லை.
என்ன அநியாயம் ராணியம்மாக்கு தெரியாம கல்யாணமா
ராஜனோட என்ன ஆசை நிறைவேறல. எது நிறைவேறுச்சி..
தாலி கட்டினானா இல்லையா
வள்ளி சூப்பர் இந்த ஈஸ்வர் கொலுசு வாங்கினவுடன் அவன் ஜோடி ஆவானு நினைச்சேன். இப்படி அண்ணன் ஆக்கிட்டியே...
அவளை கழட்டி விட்டுடாத கடைசிவரை கொண்டு வா
அவன் தாலி கட்டிட்டானா.
டீஸர்ல அந்த பஞ்சாயத்துல ஈஸ்வர் தாலி கட்ட வர மாதிரி இருந்ததே...
தாலிக்குரியவனை வர்ணா பார்த்தால் என்றால் அப்போ அந்த பஞ்சாயத்துல விஷ்ணுவும் இருந்தானா
நல்லா போகுது ஸ்டோரி. சூப்பர் அப்பு