All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை" - கருத்து திரி

வாசுகி

Bronze Winner
Nice epi ma😍
Adhi semma அவன் கொள்கை சூப்பர்மா.....
யப்பா சித்தூ... இது உனக்கே நியாயமா இருக்கா.....????
இன்னும் காதல்னே பிக்ஸு பண்ணலயாம் அதுக்குள்ள பொண்டாட்டி ஆக்கிட்டியே பா.......
சௌமி எப்படி பொருந்தி பேறான்னு பார்க்கலாம்
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi ma😍
Adhi semma அவன் கொள்கை சூப்பர்மா.....
யப்பா சித்தூ... இது உனக்கே நியாயமா இருக்கா.....????
இன்னும் காதல்னே பிக்ஸு பண்ணலயாம் அதுக்குள்ள பொண்டாட்டி ஆக்கிட்டியே பா.......
சௌமி எப்படி பொருந்தி பேறான்னு பார்க்கலாம்
U too ஆதி யா சிஸ்??ஹா ஹா சித்தார்த் க்கு வேணும் நா எப்படி நாளும் அடைஞ்சிடுவான்....சோ sir Athan marriage varaium poitaar😍😍...thank you sis 😍😍
 
Top