All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை" - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சௌமிகிட்ட இப்போதான் கொஞ்சம் மாற்றம் வந்திருக்குனு பார்த்தா இப்படி உண்மையை சொல்லுற நிலைமை வந்திடுச்சே 😳.....

அவ பீல் பண்ணுறது சரிதானே... அவளோட அப்பாக்கு முடியலனு எவ்ளோ தவிச்சுக்கிட்டு இருந்தா... ஆனா இவள இப்படியே விட்டா கல்யாணம் செய்துக்க மாட்டாளே... so அவ அப்பா நிலையில் அவர் செய்ததும் சரி தானே.... நடுவுல சித்து தான் பாவம்😞😞.. இப்போ கல்யாணத்துக்கு ok சொல்லுவாளா???... இல்லை no சொல்லுவாளோ தெரியலயே 🤔....
😍😍Thank you sudha sis 😍😍...
நடுவில் சித்தார்த் தான் பாவம்...பார்ப்போம் என்ன செய்வான் என???😉😉
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aadhi 😍😍😍 deepi 😍😍😍 superb... Haiyyaaaa na vandhuttennnn sri un manasu iruke atha ninaicha kannu verkuthu da... sowmi kitta sidhdhu ve unmaya sollitan achcho avalum pawam than ava unarvuhala alaha sonna... evlo thavippu..
Thank you seyalu....😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... Sowmiya feeling romba romba correct தான் la.... Ava avana point out panni கல்யாணம் tha pathi pesave la பொதுவா தான் avaloda கருத்தை சொன்னா.... Semma pa avaloda காதல் ah romba azhaga avanuku sollitaan சித்தார்த் அப்படியே sola வார்த்தை இல்ல avanoda feelings yum semma..... Rendu peroda feelings semma ah describe panni இருந்திங்க.... இந்த deepi ku romba தைரியம் ஜாஸ்தி எல்லாரும் இருக்கும் போதே ஆதி ah பேர் vechi கூப்பாடு podra... Saree and வேட்டி oda designs semma.... Super Super Super pa... Eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
சௌமி ஒருவழியா லவ் பண்ணுறேன்ங்கிறதை சுத்தி வளைச்சாவது ஒத்துக்கிட்டா😉😍...
சித்து... உனக்கு புரிஞ்சுக்க இவ்வளவு நேரமா 😜....

வீட்டுக்கு ஒருத்தர் மௌனவிரதம் இருக்காங்களே 🙄....

தீபி ஆதியை வம்பிழுக்க ஆரம்பிச்சுட்டா 😜...ஆனா சமாளிபிகேஷன் சொதப்பிட்டா போல 😉....

சித்து கல்யாணதுக்கு புடவை.... வேட்டி... எல்லாம் ரொம்ப பிளான் பண்ணி ரெடி பண்ணியிருக்கான் போல 😍😍....
 

fathima nuhasa

Bronze Winner
Ada sowmi kooda parawayilla 😉😉😉. .. ava elvo feel panna ava sonnathu ellam crct than.. sidhdhu un root clear nu saththiyama na solla maten bcz pinnala offer irukum... aadhi ithu unaku thevaya.. deepi kalakkura nee avan sonnatha apdiye pannita. Enna avana avan appa apdi solli iruka venam.. pawam aadhi 😭😭😭😭... dress semma 🥳🥳🥳..
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... Sowmiya feeling romba romba correct தான் la.... Ava avana point out panni கல்யாணம் tha pathi pesave la பொதுவா தான் avaloda கருத்தை சொன்னா.... Semma pa avaloda காதல் ah romba azhaga avanuku sollitaan சித்தார்த் அப்படியே sola வார்த்தை இல்ல avanoda feelings yum semma..... Rendu peroda feelings semma ah describe panni இருந்திங்க.... இந்த deepi ku romba தைரியம் ஜாஸ்தி எல்லாரும் இருக்கும் போதே ஆதி ah பேர் vechi கூப்பாடு podra... Saree and வேட்டி oda designs semma.... Super Super Super pa... Eagerly waiting for next episode
Thank you sis 😍😍yaa sis தைரியம் ஜாஸ்தி அதான் நம்ம ஆதியை லவ் பண்றா 😉😉😉யா sis sowmi avaloda எண்ணங்கள் மட்டும் தான் முதல்ல பேசுனா....😁😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சௌமி ஒருவழியா லவ் பண்ணுறேன்ங்கிறதை சுத்தி வளைச்சாவது ஒத்துக்கிட்டா😉😍...
சித்து... உனக்கு புரிஞ்சுக்க இவ்வளவு நேரமா 😜....

வீட்டுக்கு ஒருத்தர் மௌனவிரதம் இருக்காங்களே 🙄....

தீபி ஆதியை வம்பிழுக்க ஆரம்பிச்சுட்டா 😜...ஆனா சமாளிபிகேஷன் சொதப்பிட்டா போல 😉....

சித்து கல்யாணதுக்கு புடவை.... வேட்டி... எல்லாம் ரொம்ப பிளான் பண்ணி ரெடி பண்ணியிருக்கான் போல 😍😍....
Thank you sudha sis 😍😍...

aama sis vetukku ஒருத்தர் மௌன விரதம் தான் இல்லைனா காலி தான் நம்ம ஹீரோ ...

ஆமா sis saree எடுக்க வந்த அன்னைக்கே இவன் தனியா saree neiyya thanthutaan....Athan sowmi confused look vitta ellaraium பார்த்து....

ஆதி பெருசா கண்டுகலை...பழகிய ஒன்று என்ற எண்ணத்தில்😍😍😉😉
 
Top