All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை" - கருத்து திரி

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது லிஸ்ட் பெருசா வரும் அதான் next epila thaan conditions..... therilayea sis...Sunday kulla எழுதிட்டா Sunday sis
Edhu perusa varuma😳😳😳
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... எப்படியோ தவம் ah தவம் இருந்து sowmiya அப்பா oda manasu மாத்தி ava paaka permission வாங்கி பாத்து அவன் manasula உள்ளதை solli ava தான் avanoda வாழ்க்கை nu proof paanni அவர் kita சம்மதம் vaangitaan... அந்த மேடம் enna பண்ண poraaganu theriyala ah... இவரு avana pathi visarikiraaru paakalam.. Super pa.. Eagerly waiting for next episode
 
Srisha

😍😍😍Thank you sis 😍😍 அவள் already condition Oda ready aagita sis 😍
 
Sudha RK

Bronze Winner
சூப்பர் ஸ்டார்டிங் 😍😍😍....
சித்து.... சூப்பர் ஹீரோ😍😍.... நெனச்சத சாதிக்கிற டைப் போல 😉.... லவ்வ பொண்ணுகிட்ட சொல்லாம அவளோட அப்பாகிட்ட சொல்லுற ஹீரோ.... நம்ம ஹீரோ தான் 😁😁😁.... ஆனாலும் சாதிக்கிறான் 😍😍.....

சௌமி.... எப்படி டைப்னு இதுவரை ஒன்னும் புரிஞ்சுக்க முடியல 🤔😉.... இங்க ஒருத்தன் உருகி உருகி லவ் பண்ணிக்கிட்டு இருந்தா..... மொறச்சுக்கிட்டு சுத்துறா😁..... லிஸ்ட் ரொம்ப பெருசோ 🤔.... மூச்சு விடாம கண்டிஷன் போடுறா 😳....

ஆதியும் சூப்பர் 😍😍..... அவனுக்கும் ஒரு ஜோடிய கோத்து விடுங்க 😉😁.... சூப்பர் யூடிஸ் சிஸ்😍😍..... சூப்பர் 😍😍....
 
😍😍😍Thank you sudha sis for the lovely comment 😍 😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Ha 😂 😂 😂 😂 siddharth avvallavu நல்லவன் naa neenu unna enna திட்டு thittuthu அந்த பொண்ணு நீ என்னமோ கனவுல methakara maari அப்படியே paathukite இருக்கியே ithallam enna டா.... வீடு la சொன்னா ஒடனே avanoda அப்பா vuku semma கோவம் வந்துடுச்சி அவரு ஒன்னு nenaichi kitu irukaaru இவன் vera solla yum avaruku கோவம்... எப்படியோ பேசாமல் இருந்து வீடு ku poogamaa இருந்து காரியத்தை sathichitaan.... ஆதி athuku appadi sollitu pona அவன் mela ulla அக்கறை ah illa அவன் ku matum thaan முக்கியத்துவம் kodupiganu nu solran ah nu theriyala... மேடம் enna enna conditions போட்டு இருகாங்க nu theriyala... Super Super Super pa... Semma episode.. Eagerly waiting for next episode
 
Avan appadi thaan sis...enga பேசி சாதிக்கணுமோ அங்க பேசி சாதிச்சுபான்,,,எங்க கோச்சுகிட்டு போய் சாதிக்கணும் மோ அங்க பேசாம இருந்து சாதிச்சிட்டான்...... இந்த வேலையெல்லாம் சௌமியா கிட்ட workout aaguma??let's c sis...ஆதி லைட்டா பாவம் தான் sis....thank you sis 😍😍😍
 
Top