All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Soo sweet daa😍😍😍😍😍ennonnum enakku rombha vee touching ahh erunthathu....aarbhatthula enna enna kaaranathukkughaka ellam vaidegi naa yen pennanennu feel pannanlo last la athee kaaranamaa eruntha kooda naa vennilakku support pannuvean....yenna ava yen ponnunnu solli thalai nimirra edamum na rombhavee rasicchean...aana tamil type la sothappi na entha reason ehh maranthutean🙈🙈🙈🙈🙈sari vidu engha solliralamnnu vittutean 😂😂😂😂😂
அருமை..
Thank you so much ji ❣😘

உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி 😍😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள் அம்மு ❣

உனக்காக மட்டும் இங்கேயே ஒரு குட்டி டீ.

கதைக்கு பெயர் மட்டும் தான் வச்சிருக்கேன், இன்னும் கதாபாத்திரங்களுக்கு பெயர் வைக்கவில்லை.

ஷீ : குளிச்சிட்டியா டா ?

ஹூ : சாப்பிட்டியா டி ?

ஷீ : ஒரு ஹஸ்பண்ட் மாதிரியா டா பேசுற ?

ஹூ : நீ ஒரு பொண்டாட்டி மாதிரியா டி பேசுற ?

ஷீ : " டி " சொல்லாத டா.எனக்கு உன்னை பிடிக்கவேயில்லை, ஐ ஹேட் யூ என கத்த,

அவனோ அவளுக்கும் சலிக்காத குரலில், அவன் நின்றிருந்த பால்கனி விளிம்பிலிருந்த பூந்தொட்டியை தள்ளி விட்டவன், அதிலிருக்கும் மண்ணை காட்டி, " இங்க பாரு டி, இதுல எத்தனை மண்ணு இருக்கோ ,அந்தளவு உன்னை நான் வெறுக்கிறேன் .நானும் ஐ ஹேட் யூ தான், போடி "

என அவன் சொல்லிய நொடி ,அவனை நோக்கி ஓடி வர,அதில் அவன் கண்கள் மின்னலனே தன்னை அணைக்க வருகிறாளோ என மின்ன, அவளோ,அவனின் அருகில் விழுந்த சிதறிய பூந்தொட்டியை, கைகளில் எடுத்துப் பார்த்து,

" என் பூந்தொட்டியை உடைச்சுட்ட இடியட்" என கத்த,
அவனோ, ' தான் வெறுக்கிறேன் ' என சொன்னதை கண்டுக் கொள்ளாது பூந்தொட்டியை எடுத்து அணைக்கும் அவள் தெளிவில் ,இனி அவர்களுக்கான வாழ்க்கையை எண்ணி நொந்து தான் போனான்.

# எதை நான் கேட்பின் உனையே தருவாய்

#on love air ❣

@Ammubharathi இதோ இங்க தான் அம்மு.😯😯
 
Ammu ❤️

ஹே ஶ்ரீ செம்ம டீஸர்.......உருகுற couples vida entha maari couples tan bestuuuuuu......அதிரடியா இருக்கப்போது கதை💓💓💓💓வெய்டிங்.... சீக்கிரம் ஸ்டார்ட் பன்னு.....ஶ்ரீ....அண்ட் தேங்யூ சோ மச் பார் தி டீஸர்😘😘😘😘😘😘
நீ பேரு வைக்கலனா என்ன நான் வைச்சுடேனே😍😍😍.....
நானும் ஸ்ரேவ்ஷ் செம்மல...🙈🙈🙈🙈
#லப்யூஊஊஊ 💓💓💓
#டீஸருக்கு நன்றிகள்😻😻
#வெய்டிங்
#சீக்கிரம் வா பேபி
#love is on air💓
#once again thank yew so much
#lubbbbbbbuuuuuuuu
 
எனக்கே எனக்கா இந்த டீஸர் எனக்கே
எனக்கா........
ஹைரா ஹைரா ஹைராப்பா.....
இந்த அரபேஜ் டீஸரு எனக்கே எனக்கா.........
சைட்டில வந்த சிறுகவிதை எனக்கே எனக்கா.......
உன்ன பார்த்து படிச்சுக்கலாமா...
குட்டி கமெண்ட் போட்டுக்கலாமா......
சில வரியே !!! சிறு அழகே!!!
உன்ன முழுசா படிக்க வரம் கொடம்மா....(sorry song konathuku)
#sorry
#wid love😻
 
Haa haa.
உருகுற couples கதையில் இருக்காங்க டா.
Sunday முடிவு பண்ணு ,எது நீயும் ,shrev என்று 😍😍

Thank you ammu ❣
 
கைவசம் ஒரு கவிஞர் இருக்க போலயே.

நீ கலக்கு அம்மு.

Esaippaattu

உனக்கே ! உனக்கே !
இந்த டீஸர் உனக்கே உனக்கே !

Song la konala ..super 👏👏👏👏

#with love
#எதை நான் கேட்பின் உனையே தருவாய் ❣
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Haa haa.
உருகுற couples கதையில் இருக்காங்க டா.
Sunday முடிவு பண்ணு ,எது நீயும் ,shrev என்று 😍😍

Thank you ammu ❣
Sunday seguro vaaa daaa😜😜😜😜😜😘😘😘 happiewww mrng shrieeeeeee💓
 
Top