All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adi paaviiiii.....pirichi vitutuye paratta...☹☹☹☹☹☹omg...d way u r expressing pugazh inba feelings r awesome bbyem...bt sad epi😰😰😰😰inba family sadhigaara familyaah irukeyyyy😥😥😥waiting for nxt epiiiii....
Ssss..... Sathigara faMily than🙄
பிரிதலில் புரிதலும் அறிதலும் இருந்தால் அதுவும் விரும்பத்தக்கதே😉😉😉 ((இதை வாசித்து விட்டு நோ ஆயுதம்))

நன்றிகள்😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eruma madunga ivanga velayada puhal inba life than kidaichatha waste fellows cha... Iniyan indha patti rendu kedingalayum enna than panrathu.. Inba unakum arivu illa puhal unakkum arivu illa aadhiya pathu kaththuko... prichchi vittutiyeeeeee bbyemmm
Yaar da athu enga babyah kaduppakurathu....((naan olinjukitean))

Vidra vidra pathu kalam 😉😉😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு நேரம் ரெண்டு பேருக்கும் இடையிலான புரிதல் சரியா இல்லைனு தோணினா.... ஒரு நேரம் சரியாத்தான் புரிஞ்சுக்கிறாங்க...

ஏதோ கொஞ்சம் தெளிஞ்ச மாதிரி இருந்துச்சு... அதுக்குள்ள இனியன் அவன் வேலையை காட்டிட்டான்😤😤...

இனி அம்புட்டு தானா இன்னும் ரெண்டு பேரும் சேர்றது 🙄....
ஆமா சுதா இருவருக்கும் புரிதல் இருந்தாலும் பிடிவாதம் குறைவது இல்லை என்றும்....
அதன் விளைவே இது....

கஷ்டம் தான் ....சேருவங்களா???🤔🤔🤔
நன்றி சுதா sis😍😍😍
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ssss..... Sathigara faMily than🙄
பிரிதலில் புரிதலும் அறிதலும் இருந்தால் அதுவும் விரும்பத்தக்கதே😉😉😉 ((இதை வாசித்து விட்டு நோ ஆயுதம்))

நன்றிகள்😍😍😍
Sari ipo ena solla vara
 

Chitra Balaji

Bronze Winner
Why pa why....??? நானே இன்பா.. புகழ் piriyaratha படிக்க vendaam nu nenaichi thaan last episode padikala but mudiyala.. இந்த episode update ஆனா ஒடனே padichiten.... Rendu perukum appadi உருகி உருகி காதல் sequence vechitu இப்படி pirikiringale நியாயமா... Ellathukum மூல காரணம்.. மாறன்... இனியன் oda friend அமுதன் oda அண்ணன் avanodaya business kaaga முக்கியமா பணத்துக்காக... புகழ் ah azhikkanum nu nenaikiraan athuku avanodaya weekness இன்பா naale ava muliyamaa avana அடிக்கிறாங்க right... அவல கடத்த சொன்னது இனியன் தான்... அமுதன் Avala love 😍 panrathu naala ava சாக kudathunu புகழ் kita irunthu avala பிரிக்க தான் ishika plan...இன்பா va புகழ் kita போக விடாமல் panitan ava அண்ணன்.. புகழ் avaluku kutra உணர்வு இருக்க kudaathu kalambitaan டெல்லி ku.. இப்போ அந்த hotel மாறன் thu.. புகழ் ah azhikkanum... அங்க தான் deepi maatra right... Very very emotional episode...
 
Top