All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Sudha RK

Bronze Winner
காதல் பண்ணாதவங்களுக்கு ஈஸியா கல்யாணம் முடிச்சு வச்சிட்டு... உருகி உருகி காதலிக்குறவுங்களை பிரிக்க பார்க்குறீங்களே 😭😭😭....

இன்பாவோட சின்ன சின்ன செயலும்... இவனுக்கு அக்கறையா தெரியுதோ? 🤔...

ஜோசியருக்கு தெரிஞ்சுடுச்சோ 🤔...இப்படி ஹிண்ட் கொடுத்துட்டு போறாரு....

பிரிக்க போறோம்னு இப்படி ரொம்ப உருக விடுறீங்களே... நாங்கெல்லாம் ரொம்ப பாவம்... கொஞ்சம் பார்த்து செய்யுங்கயா 😭😭....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode pa... Chance ah illa ஆதி.. Deepi oda காதல்... Phone conversation semma lovely.... Josiyar ஏன் அப்படி sonnaaru.... கட்டம் சரி illanu... ஆதி ah eppadi பாத்து ஆசிர்வாதம் பண்ணினாரு nu puriyala.. Enna aaga pooguthu.... இங்க இன்பா புகழ் கல்யாணம் nadanthudichi எல்லார் ethirpayum miri.... புகழ் ku santhosham thaan avalodaya அக்கறை la... அவனுக்காக support பணத்துல.... Avaluku மட்டுமே அவன் nu தான் நீ யாராவது love 😍 panniyaanu ketathu kuda la.. Super Super pa... Eagerly waiting for next episode
Thank u sis 😍😍😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb.....pugazh inba ku kalyanathaiye nadathi vachita..ivlo seekirama...bt manasaatchiye ilama aadhi deepiya matum.ipdi pirichitye.....idhu unake nalla iruka....josiya kaarar ku therinjiduchi pola deepi mudivu pathi😢😢😢😢adha konjam aadhi kaadhulaium potu vachiruklamla😭😭
Aama .... but aathi than athai kavanikala..
😔😔😔naanum sogam aagitean for aathi....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Puhal and inba kalyanathuku ok solli ellam nallatha nadandhathuuuuu... aadhi kattam sariyilla kattam sariyilla nu avar sonnatha nee kavanikkama vittutiyeeeeee... aadhi and deepi love semma
Nalla kelu aathi than kavanikala😂😂
Naan munea inform panitean....me gd grl😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் பண்ணாதவங்களுக்கு ஈஸியா கல்யாணம் முடிச்சு வச்சிட்டு... உருகி உருகி காதலிக்குறவுங்களை பிரிக்க பார்க்குறீங்களே 😭😭😭....

இன்பாவோட சின்ன சின்ன செயலும்... இவனுக்கு அக்கறையா தெரியுதோ? 🤔...

ஜோசியருக்கு தெரிஞ்சுடுச்சோ 🤔...இப்படி ஹிண்ட் கொடுத்துட்டு போறாரு....

பிரிக்க போறோம்னு இப்படி ரொம்ப உருக விடுறீங்களே... நாங்கெல்லாம் ரொம்ப பாவம்... கொஞ்சம் பார்த்து செய்யுங்கயா 😭😭....
Thank you sudha sis 😍😍
Dont worry sis அவங்களையும் பிரிச்சு விட்டுடலாம்....
Sss ஜோசியர் found out 😍😍😍

ஆமா sis எதார்த்தமான seyalum avanai கவருது 😉😉
 
Top