All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இத இதா தா நா சொல்ல நெனச்சேன்...😂😂😂😂
ipdI ye பேசிட்டு இரு...... லாஸ்ட் லா நீ தா விழுக போற....
அதே தான் பண்ண போரக ஸ்ரீ 😂😂😂
Ama shali😂😂😂
என்ன அதிதி உதயா இரண்டு பேரும் சேந்து கூட்டணி போடுறீங்களா😠😠😠😠😠தொலச்சிருவேன் தொலச்சு
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டுடே யூடி இருக்கா ஶ்ரீ💓
இல்லை அம்மு.நாளைக்கு.

நாளைக்கு நம்ம எங்க போறோம் ?
கல்யாண பட்டெடுக்க போறோம் ?

நாளைக்கு யார் யார் என்ன கூத்து எல்லாம் பண்ண போறீங்களா 🤣🤣🤣🤣
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இல்லை அம்மு.நாளைக்கு.

நாளைக்கு நம்ம எங்க போறோம் ?
கல்யாண பட்டெடுக்க போறோம் ?

நாளைக்கு யார் யார் என்ன கூத்து எல்லாம் பண்ண போறீங்களா 🤣🤣🤣🤣
ஹே சூப்பரு கல்யாண பட்டு எடுக்க போறோமா.......ஜாலீ......எனக்கு என்ன கலருனு பிக்ஸ் பன்னீட்டியா ஶ்ரீ ...
கூத்து பன்னுறது உன் கைல தான் இருக்கு......
என்ன நடக்க போகுது இந்த அதிதி விக்ரம் .....ரொமான்ஸ் பன்னுவாங்க...விகரம் மாமா அதிதி கிட்ட வந்தே இது எடு அது எடுனு சொல்லுவாங்க....
இந்த உதயா கௌதம் மாமாட்ட கண்ணால பேசிட்டிருப்பா.......
நான் இந்த டால்டா டப்பா வைச்சுகிட்டு என்ன பன்னுறது😏😏😤
 
Illa Ammu ,saree colour eluthim pothu than imagine aagum.

And மீதி சீன்ஸ் நீ சொன்னதுக்கு அப்படியே opposite 😯😯🤣🤣🤣
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Illa Ammu ,saree colour eluthim pothu than imagine aagum.

And மீதி சீன்ஸ் நீ சொன்னதுக்கு அப்படியே opposite 😯😯🤣🤣🤣
Opposite ahhhh ......Waiting
Mathavanga irundu per vida en sareeum டால்டா டப்பா ஷர்ட்டும் தான் நல்லா இருக்கனும் ஶ்ரீ சொல்லிபுட்டேன்
 
Top