All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ma super epi.Amma evlo beauty tips tharanga so sweet ma ammaku nigar amma tha.Apram vikram athiradi ah sollitan aditi kita semma la.Gowtham avana pathi enna solrathunu theriyala.Intha karthik saithrava patha marriage la interest illathavanga mathiriye illa enna ma pannuthunga rendum Mudiyala sri ma.💞💞💞💕💕💕🍏💚
Thank you samyu baby 😍
Paaah always ne அம்மாக்கு தான் support.stroylaium apdithan vara.

Unmailayea intha character unaku set aagutho 🤔🤔🤔

Ha ha கௌதம் பத்தி என்ன சொல்லணு தெரியலையா 🤣🤣🤣🤣

கார்த்தி - சைத் ரா apdi தான் 😅😅😅

thank you da 😍❣️
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammu ஏன் கடுப்பு moodla irukinga.

Jollyah தான கார்த்திக் ta pesuninga 🤔🤔🤔

Pinna Enna kadupou.ஒருவேளை ரொமான்ஸ் ethirpaartheengaala 🙄🙄🙄🤣🤣🤣
இந்த டால்டா டப்பாட்ட ரொமான்ஸ்.....அவன் டால்டாவ ஊத்தி நான் வழுக்கி விழாம இருந்தா சரிதான் ஶ்ரீ......டால்டா டப்பா வேஸ்ட்...இதுல இந்த உதயா வேற சும்மா அம்மா புகழ் பாடிட்டிருக்காஆ
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த டால்டா டப்பாட்ட ரொமான்ஸ்.....அவன் டால்டாவ ஊத்தி நான் வழுக்கி விழாம இருந்தா சரிதான் ஶ்ரீ......டால்டா டப்பா வேஸ்ட்...இதுல இந்த உதயா வேற சும்மா அம்மா புகழ் பாடிட்டிருக்காஆ
Noooo nooo worry Ammu.

Kannu kalangunathum Avan தான உனக்கு react பண்ணான்.

உதயா கொஞ்சம் கொஞ்சமாக மாறி விடுவாராக 🤣🤣🤣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி நினைக்கிற மாறியா எங்க பெர்பாமன்ஸ் இருந்துச்சு.....சோ..சேட் ஶ்ரீ மா😼😼😼😺😺😺
அப்படியெல்லாம் சொல்ல படாது.எல்லாரும் உங்ககிட்ட நிறைய ethirpaarkiraanga போல 🤣🤣🤣🤣
 

Srisamyuktha

Bronze Winner
இந்த டால்டா டப்பாட்ட ரொமான்ஸ்.....அவன் டால்டாவ ஊத்தி நான் வழுக்கி விழாம இருந்தா சரிதான் ஶ்ரீ......டால்டா டப்பா வேஸ்ட்...இதுல இந்த உதயா வேற சும்மா அம்மா புகழ் பாடிட்டிருக்காஆ
Eruma nampa epdi pakaranga di neeye pathala apram enna unaku avangale facial panranga😥😥😥😥
 
Top