All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

marry

Bronze Winner
Hi darling ,,,
Super Da....3jodiya?????
(Nee oru jodiyavae vaazha Vida maatta ithula moonu Vera..hmkkkm.....
Teaser paartha. Oru pair mattum prachanai illatha maathiri irukku...🤔🤔🤔🤔
But ponnunga enna charactero....athey Pola pasangalum irukkaangalae. Chemistry work out aaguma😂😂😂😂😂
Illa pair maathura idea irukka😜😜😜😜

adikka vanthidaatha....meeee escape
🏃🏃🏃🏃🏃🏃
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே ஶ்ரீ.......
செம்ம செம்ம இன்ட்ரோ💓
அழகான பேமிலி.....
இதுல கண்டிப்பா சைத்ரா தான் நானு....
நம்ம ஷாலு பேபி அதிதி....
நம்ம சம்யூ தான் உதயா....
நம்ம மீ க்கு சொல்லலனு யோசிக்குறீயா.......அந்த வசுந்தரா கேரக்டர் மீ தான்......எங்கள அடக்கி ஆள அவங்களால மட்டும்தான் முடியும் ஶ்ரீ ......
உனக்கு ஓகே வா....🙈🙈💓
அப்புறம்
அதிதி விக்ரம்
உதயா கௌதம்
சைத்ரா கார்த்திக்...
இப்புடிதான் ஜோடியா ....
இல்ல பேர் மாத்துர ஐடியா இருக்கா...
ஆனா இப்புடி இருந்தா தான் நல்லா இருக்கும் ஶ்ரீ பேபி💓
#வெய்டிங்
#love is on air 💓
 
அம்மு சூப்பர் டா....இதுக்கு நம்ம ராக்கோழி என்ன சொல்றானு பார்ப்போம்😬😬😬😬😬
 
Srisha

Meeeeeee anniiii nyteah padichingalaaa.

Athea athea athukku thaan teaser

Meeeee Anni - opposite poles attracts easily.appuram naan seikro சேர்த்து வைக்கணும் 🙄🙄
அதான் same poles ah pottachu..

Noooo pair change 🤣🤣🤣🤣 thank you meeeee anni 😍😍😍
 
Thank youuuuuuu Ammu ❣️

ஷாலு அண்ட் உனக்கு பிராப்ளம் இல்லை.ஆனா சம்யு க்கு 🙄🙄🙄she s pavam அப்பாவி.

இப்படி தான் baby pair 😊

No pair change 🤣
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மு சூப்பர் டா....இதுக்கு நம்ம ராக்கோழி என்ன சொல்றானு பார்ப்போம்😬😬😬😬😬
Enaku ok .

Future la சேதாரம் வந்தா என்னை கேட்க கூடாது.

Samyu and Ammu 🤣🤣🤣🤣

ஏன் அம்மு கார்த்திக் தான் shrev anhhhhh ????

Meeeee Anni - nyt late thungitu ipo epdi seikro enthirichinga 🙄🙄🙄🙄
 
marry

Bronze Winner
Meeeeeee anniiii nyteah padichingalaaa.

Athea athea athukku thaan teaser

Meeeee Anni - opposite poles attracts easily.appuram naan seikro சேர்த்து வைக்கணும் 🙄🙄
அதான் same poles ah pottachu..

Noooo pair change 🤣🤣🤣🤣 thank you meeeee anni 😍😍😍
ஒழுங்கா மீ சொல்லு இல்ல அண்ணி சொல்லு இப்படி பிரியாணியையும் பழைய சாதத்தையும் கலந்து சாப்பிடற மாதிரி சேர்த்து சொல்லாத கேவலமா இருக்கு😗😗😗😗
 
Top