All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

marry

Bronze Winner
Wow sri kutty kalakkal da.....kalyanam koodi varapoguthaa..super👌👌👌
Athithi kalyaana kanavu
Vikram ku avala pudichirukkaamay....paaruya......
Intha saithaanum karthickum enna vambu panna pothungalo therila....
Gowtham and udhaya amaithiyin pirappidam maathiri scene podathunga☺☺☺
Naalaikku ponnu paarka porangala hoy super......
But u cheating us....very very small epi😢😢😢
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Meeeeeee 😍
Aama gowthamukku பிடிச்சிருக்காம்.

Meeeee athu saithra not saithaaaaan 🤣🤣

Aama பொண்ணு பார்க்க போகலாம் வாங்க.

ஏது cheating ah 😯😯😯😯

Nyt 1.30 varai eluthi,early mrng edit panni pottu potrukean.அதும் 2k words mee.

Enna poi Enna வார்த்தை சொல்லிட்டீங்க 😖😖😖😖😖😖

Thank you meeeee😍❣️
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாப்பி மார்னிங் ஶ்ரீ.......
செம்ம எபி.......
எப்புடியோ ஸ்டார்ட் ஆயாச்சுஉஉஉ
கல்யாண பிராசஸ்......
ஹோ அதுக்குள்ள விக்ரம் மாமாக்கு அதிதி அக்காவா புடிச்சிருச்சாஆ..😺😺😺😺😺
கௌதம் உதயா சொல்லலனாலும் தெரிஞ்சிருச்சு ....
பாத்தியா இந்த கார்த்திக் என்ன புடிக்கலனு சொல்றான் எனக்கு அவ வேண்டாம் ....கொரங்கு😾😾😾😾
வசுமீஈஈஈ பாருங்க இந்த கார்த்திக்ஆஆ😏😏😏😏😏
நாளைக்கு மதுரை வராங்கலா இருக்கு அவனுக்கு.......நீ வாடா அப்புறம் இருக்கு உனக்கு.....
ஆவலுடன் அடுத்த பதிவுக்கு ஶ்ரீ
#love is in the air 💓
 
Top