All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

marry

Bronze Winner
Sri ma...
Nethu cmt pannirupa romba emotional ah iruntha unga ellaraiyum romba miss panna atha ennala panna mudiyala ma😥😥😥😥
Intha story ah pathi epdi solrathu ma enaku closed to heart ah iruku...❣❣❣❣❣❣
Oru azhagana family story..Affection, love, fight ellame irunthuchu.....
Rend family epdi ore family ah maarittanga.
Opposite character tha attract pannum nu solluvanga but nenga ore mathiri character kuda attract pannum nu azhaga sollitinga ma❣❣💕💕💕💕💕💕
First Athi vikram ivanga lovable couple ma
Sariyana azhumaiyanavanga....azhaga family ah run pannanga...staring to ending varaikum konjam kuda love kuraiya ma pathu kittan...💚💚💚💚 but same time avanoda brothrs kuda nalla handle pannan ma...athiyum avanuku full support...
Apram gowtham udhi ivanga last tha pa pesirukanga...enna oru alutham pa saami mudiyala....rend perum fulla affection ah manasula vachutu veliya sollamasanda potutanga.....avanga pesunathu, uthi azhthathu enaku azhuga vanthuruchu😥😥😥😥...epdiyo gowtham pesi problems solve achu...ivanum office ah vachu nalla nilamaiku varanum nu tha uthi kuda time spent panna mudiyama pochu...paravala last senthutanga..💞💞💞💞💞
Last karthik saithu ivanga jolly couple😍😍😍 marriage pidikala nu start panni last ah romba affection ah maritanga....intha story ah kalakala pa vachavanga rend perum💗💗💗💗 semma couple....
Vasu ma, apram appa nalla ponnukala valathu nalla marriage pannitanga athuku munnadi romba kashta pattutanga...
Enaku vasu ma(marry ma)romba pidikum
Rba azhaga ponnukala valatha perumai ammuku tha💞💞💕💕❣❣❣❣❣❣
Apram sankar pa avaru semma character pa
Dhrokam pannunavamgala kuda pazhi vanga kudathu solli pasanla romba arumaiya valathunavanga...ivanga character enaku romba pidichathu ma super💕💕💕💕
Jo starting la villi nu ninaicha apram patha ava romba nalla ponnu...enga irunthalum happy ah irukanum.....
Apram intha sezhiyan intha aala pathi enna solrathu dhrokam pannitu apram ponnala thiruthitanga but ivarala avanga ponnu pochu...niraiya peru santhosatha ilathutanga...
Apram athi my fav always super gethu💞💞💞 last ah vanthu super ah pannitan semma hero 💕💕💞💞❣❣
Sri ma ungaluku romba thank you💕💕💕
Swiss kuditu poi anga niraiya place suthi kattitinga...antha places, food, ellame super ma...apram madhurai ah pathi extra information ellame super......
Eppavum ஒற்றுமை யா இருக்கனும்.
Apo tha family kulla epavum sanda varathu vanthalum sikarama ellarum onna ah irupanga....intha story ah ennala marakave mudiyathu ma...
Nenga, ammu, shali, marry ma, gopal ellarum enaku romba close ah irukinga
Eppavum unga ellar kittayum ipdi ye irukanum ma unga ellaraiyum romba miss pandra.....
Once again thank you so much ma for wonderful story💕💕❣❣❣❣❣❣
No baby. Unn comment paartha enakku azhugai varuthu. Naanum miss pannuven...

Nee kavalai padatha sri ya naalaikkay new story start panna sollalam ok va da
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீமா லவ் யூடா.💝💝💝
மூன்று ஜோடிகளின் காதல்.
மிகவும் அற்புதமாக சொல்லி இருக்கிறாய். ஹேட்ஸ் ஆஃப் டா😘😘😘
விக்ரம் அதிதி கொஞ்சும் காதல்
மூத்தவர்கள் என்பதற்கினங்க தலைமைத்துவம், சரியான வழிநடத்தல், முன்மாதிரியாக இருத்தல் என ஃபர்பெக்ட் கபிள்ஸ் என சொல்லலாம்.
பேசுகின்ற சமுதாயத்திற்கு ஆணென்ன? பெண்ணென்ன எல்லாம் ஒன்று தான் என விக்ரம் மேற்கோள் காட்டியிருக்கும் இடம் அருமை...அவர்களுக்கு வரப்போகும் பிள்ளை செல்வம் பற்றி கேட்க இனிமை.😍😍😍😍

கௌதம் உதயா அண்ட் கார்த்தி சைத்து...எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்றையொன்று ஈர்க்கும் என்பதற்கு மாற்று உதாரணம் இவர்கள் ஜோடி...
ஒரே குணம், ஒரே மணம், ஒரே திடம் திரீ ரோசஸ் போலவோ😜😜😜😜

கௌதம் உதயா..ப்பா ஆரம்பத்திலிருந்தே போராட்டம் காரணம் அவர்களின் அழுத்தம்.
சொல்லாத காதல் செல்லாது. காதலுக்கு மாத்திரம் அல்ல வாழ்க்கைக்கும் எவ்வளவு பொருந்தும் என்பதற்கு இவர்கள் சிறந்த உதாரணம்.
உதயாவின் எதிர்பார்ப்பு மிகையாகாமல் போகாத மாதிரி பின்வரும் எழுத்துக்களில் உன் உன் திறமையின் மாயாஜாலம் ஏற்றுக்கொள்ள வைக்கிறது. அருமை.
கடைசியாக கார்த்திக்கின் ஐடியா வசு அம்மாவின் முதிர்ச்சி மற்றவர்களின் முயற்சியை கொண்டு இருவரையும் இணைத்த விதம் அருமை.😍😍😍👌👌👌👌

கார்த்திக் சைத்து அட்டகாசமான ஜோடி..
அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் ரசணையாக இருந்தது.😘😘😘😘
அவர்களுடைய லூட்டி கதையின் உயிரோட்டம். சண்டை கலாட்டா சமையல் என எல்லா பக்கமும் தடம் பதித்த ஜாம்பவான்கள்..
சூப்பர் லவ்யூ கைஸ்😘😘😘😘😘

இதில் பாராட்டபட வேண்டியது சகோதரர்களின் ஒற்றுமை.
தன் தந்தையை இழந்து தவித்து அனைத்தையும் இழந்து நின்றாலும் அவருக்கு கொடுத்த வாக்கை விடாது காப்பாற்றி பகைவனையும் பழி தீர்க்காமல் இழந்ததை மீட்க செய்த ஒற்றுமை போற்றப்படக் கூடியது
அது சகோதர சகோதரிகளின் ஒற்றுமை.💪💪💪💪
இதில் பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள்.🙏🙏🙏
பலவித எதிர்பார்ப்புகளுடன் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தவர்கள் சந்தித்த இன்னல்களில் தடம்பிறளாது துணைக்கு தோள் கொடுத்தது அருமை.👌👌👌👌

இதில் ஜோவின் மறைவு தான் உறுத்துகிறது. குற்றமற்றவள்.
கிடைத்திருக்கலாம்.😢😢😢

இணைப்பு தகவல்கள், ஹனிமூனுக்கு வெளிநாட்டுப்பயணம் கூட்டிசென்றது, தமிழ் அர்த்தங்கள் என அனைத்தும் அம்சம். உன்னுடைய கடின உழைப்பின் வெளிபாடு. வாழ்த்துக்கள்👍👍👍

இதில் ப்போதான், த்ரோகம் என குறிப்பிட ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது என்கேள்வி.
(இப்போ தான், துரோகம்)🤔🤔🤔🤔

நான் ஏதாவது படிக்க மிஸ் பண்ணிட்டேனா..இந்த பூந்தொட்டி உடையுற சீன் நான் படிக்கவே இல்லையே
🤔🤔🤔😂😂😂😂

தாங்க்யூ டா. இப்படி ஒரு கதையை கொடுத்து எங்களுடைய அரட்டையை சகித்து,இந்த கதையோடு பயணிக்க செய்ததற்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏😘😘😘😘😘💝💝💝💝
தல😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்!!!❣️
இந்த தலைப்பில் தான் எத்தனை எத்தனை உணர்வுகள்...அர்த்தங்கள் ஏக்கங்கள் தவிப்புகள்...!!!
ஒரு எல்லையில் வரையறுக்க முடியா காதலைதான் இத்தலைப்பு உள்ளடக்கியுள்ளது ஶ்ரீ!!!

ஒரு தலைப்பு மிகச் சரியாக கூறினால் ஒரே ஒரு வாக்கியம்...ஐந்து வார்த்தைள்..பதினைந்து சொற்கள் இவைகளை கொண்டு காதலை கூறிவிட முடியுமா என்று முன்பு கேட்டிருந்தால் கண்டிப்பா இல்லை என்று தான் சொல்லியிருப்பேன்..
ஆனால் இப்போது கண்டிப்பாக முடியும் என்று தான் சொல்வேன்...ஏனென்றால் உன்தலைப்பு உணர்த்தியுள்ளது....
இந்த தலைப்பில் அவ்ளோ அழகா காதலின் ஆழம் வெளிப்பட்டிருக்கு...
உண்மையா மணம் தொட்டு சொல்றேன்..என் மனசுக்கு அவ்ளோ நெருக்கமாகிருச்சு இந்த தலைப்பு....❣️(தலைப்பு புராணம் போயிக்கிட்டே இருக்கும்...சரி அத உட்டுருவோம்)

கதைக்குள் வருவோம்...காதலோட ஆழத்தை சொல்லனும்னா அதுக்கு காதலர்கள் இடையே பெரிய பிரச்சனை இருக்கனும்...
அவர்களுக்கிடையில் பெரிய பிரிவு ஏற்பட்டிருக்கனும்.... இல்லனா கதாநாயகன் பெரிய தவறு செஞ்சிருக்கனும்...அதை எல்லாம் மறந்து கதாநாயகி காதலை புரியவைச்சிருக்கனும்னு இருந்த கதைகளின் மத்தியில் இருந்த கருத்தை முற்றிலுமாக மாற்றி குடும்ப சூழ்நிலையோடும் நடைமுறை வாழ்க்கையோடும் ஒன்றிப்போகும் மூன்று காதல் ஜோடிகளை முன்வைத்து காதலின் ஆழத்தை மிக மிகத் தெளிவாகப் புரியவைச்சுட்ட ஶ்ரீ...அதற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்....😍😍

மூன்று ஜோடிகள்
மூன்று வேறு மாதிரியான காதல்கள்..
மூன்று வகையான உணர்வுகள்...
இத்தனையும் வேறுப்படுத்தியாகனும் ஒரு இடத்தில் சரிக்கினாலும் ஒன்றுபோல் தெரிந்துவிடும்...ஆனா அந்த மாதிரியான உணர்வு ஒரு இடத்துல கூட எங்களுக்கு வரல..
காரணம் உன்னோட வார்த்தை உபயோகம்...
உண்மையாலுமே மிகப்பெரிய வியப்புதான்...
உன்னோட இந்த திறமையை பார்த்து...
என்னமாதிரியான வார்த்தை உபயோகம்!!!!!....
அப்படியே கதைக்குள்ள எங்களை இழத்து வேறு ஒரு உலகத்திற்கு எடுத்து சென்றுச்சுனுதான் சொல்லனும்.....
சில கதைகளில்தான் நாம் கதாபாத்திரமாகவே மாறுவோம்....இந்த கதையை படித்த அனைவருமே....கண்டிப்பாக மாறியிருப்பாங்க..
(கல்யாண் ஜூவல்லரி ஆட்ல கூட வருமே... கல்யாணில் நான் அம்மாவா மாறினேன் அப்படினு....அதே மாதிரிதான் நாங்களும் உன்கதையில் கதை மாந்தர்களாயினோம்)

இடைஇடையே உன்னோட கவிதைகள் மனதை
குழுமைப்படுத்திய குளிரூட்டிகள்...
இதப்படித்திய இதமூட்டிகள்....
செம்மைபடுத்திய செம்மையூட்டிகள்...
சிலிர்க்கவைத்த சிலிர்ப்பூட்டிகள்....
கதையோடு ஒன்றிப்போகுக மற்றொரு காரணம் உன் கவிதையாடல்களே!!!!❣️

கதைகளின் கதாபாத்திரம் யாவுமே வாழ்வியல் கருத்துக்களை எடுத்துக்கூறி இல்லற பாடங்களை இன்பமாக எங்களுள் புகுத்தின...
சூழ்நிலைச் சார்ந்த பாடங்களையும் பல சூழல்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவாக தெளிவுப்படுத்தின....இதற்கு மிகப்பெரிய நன்றி ஶ்ரீ...!!!!!😘😘

அன்புக்காதலனாக விக்ரமும்,
அழுத்தக்காதலனாக கௌதமும்,
ஆர்ப்பரிக்கும்காதலனாக கார்த்திக்கும்,

அக்கறை காதலின் குவியலாக அதிதியும்,
உணர்வு காதலின் குவியலாக உதயாவும்,
குறும்பு காதலின் குவியலாக சைத்துவும்,

தனித்தனியாக மனம்கவர்ந்தவர்களாயினும்
அன்பு-அக்கறை
அழுத்தம்-உணர்வு
ஆர்ப்பரிப்பு-குறும்பு
தம்பதிகளாக மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டனர்...

அதிலும் கார்த்திகை சைத்துவ ரொம்ப பிடிச்சுபோச்சு....சைத்து உபயோகிக்கும் நிறைய வார்த்தைகள் நான் உபயோகிச்சது...பல இடங்களில் சைத்து என்னோட பிரிதிபலிப்பா தெரிஞ்சா ஶ்ரீ...
முதல் டீஸர்லையே கண்டுபிடிச்சுட்டேன்...
அதான் அப்படியே நைசா நான் சைத்து ஆகிட்டேன்😂😂🙈🙈🙈

மூன்று ஜோடிகளை தவிர்த்து மற்ற கதாபாத்திரங்களும் அருமை....

இப்படியொரு கதை கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி......ஶ்ரீ
இந்த கதை கண்டிப்பா உன்னோட மைல்கல்லா அமைச்சிருக்குனு நினைக்கிறேன்....
முழுமையா பயணிக்க முடியல அதுக்கு ரொம்ப சாரி ஶ்ரீ மா......
உன் மேல எதிர்பார்ப்புகள் ரொம்ப ஜாஸ்தியாகிருச்சு.....
அதை நீ கண்டிப்பா நூறு சதவீதம் பூர்த்தி செய்வ அதில் எந்த சந்தேகமும் இல்ல....
அடுத்தடுத்த கதைகளுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்😘😘😘

எதை நான் கேட்பின் உனையே தருவாய்!!!
எதில் நான் தொலைந்தால் நீயே வருவாய்!!!
எதில் நான் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்!!!

எதை நீ கேட்டாலும் அன்பையே கொடுப்போம்!!!!❣️❣️
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ma...
Nethu cmt pannirupa romba emotional ah iruntha unga ellaraiyum romba miss panna atha ennala panna mudiyala ma😥😥😥😥
Intha story ah pathi epdi solrathu ma enaku closed to heart ah iruku...❣❣❣❣❣❣
Oru azhagana family story..Affection, love, fight ellame irunthuchu.....
Rend family epdi ore family ah maarittanga.
Opposite character tha attract pannum nu solluvanga but nenga ore mathiri character kuda attract pannum nu azhaga sollitinga ma❣❣💕💕💕💕💕💕
First Athi vikram ivanga lovable couple ma
Sariyana azhumaiyanavanga....azhaga family ah run pannanga...staring to ending varaikum konjam kuda love kuraiya ma pathu kittan...💚💚💚💚 but same time avanoda brothrs kuda nalla handle pannan ma...athiyum avanuku full support...
Apram gowtham udhi ivanga last tha pa pesirukanga...enna oru alutham pa saami mudiyala....rend perum fulla affection ah manasula vachutu veliya sollamasanda potutanga.....avanga pesunathu, uthi azhthathu enaku azhuga vanthuruchu😥😥😥😥...epdiyo gowtham pesi problems solve achu...ivanum office ah vachu nalla nilamaiku varanum nu tha uthi kuda time spent panna mudiyama pochu...paravala last senthutanga..💞💞💞💞💞
Last karthik saithu ivanga jolly couple😍😍😍 marriage pidikala nu start panni last ah romba affection ah maritanga....intha story ah kalakala pa vachavanga rend perum💗💗💗💗 semma couple....
Vasu ma, apram appa nalla ponnukala valathu nalla marriage pannitanga athuku munnadi romba kashta pattutanga...
Enaku vasu ma(marry ma)romba pidikum
Rba azhaga ponnukala valatha perumai ammuku tha💞💞💕💕❣❣❣❣❣❣
Apram sankar pa avaru semma character pa
Dhrokam pannunavamgala kuda pazhi vanga kudathu solli pasanla romba arumaiya valathunavanga...ivanga character enaku romba pidichathu ma super💕💕💕💕
Jo starting la villi nu ninaicha apram patha ava romba nalla ponnu...enga irunthalum happy ah irukanum.....
Apram intha sezhiyan intha aala pathi enna solrathu dhrokam pannitu apram ponnala thiruthitanga but ivarala avanga ponnu pochu...niraiya peru santhosatha ilathutanga...
Apram athi my fav always super gethu💞💞💞 last ah vanthu super ah pannitan semma hero 💕💕💞💞❣️❣️
Sri ma ungaluku romba thank you💕💕💕
Swiss kuditu poi anga niraiya place suthi kattitinga...antha places, food, ellame super ma...apram madhurai ah pathi extra information ellame super......
Eppavum ஒற்றுமை யா இருக்கனும்.
Apo tha family kulla epavum sanda varathu vanthalum sikarama ellarum onna ah irupanga....intha story ah ennala marakave mudiyathu ma...
Nenga, ammu, shali, marry ma, gopal ellarum enaku romba close ah irukinga
Eppavum unga ellar kittayum ipdi ye irukanum ma unga ellaraiyum romba miss pandra.....
Once again thank you so much ma for wonderful story💕💕❣️❣️❣️❣️❣️❣️
First time evlo periya comment seema rathiiiii🙌🙌🙌🙌❣️❣️❣️❣️
 
Top