Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ramya sis" சிரிப்பதும் ரசிப்பதும் தாண்டி
ரட்சிப்பது தான் காதலா !
சிலிர்ப்பதும் சிதறுவதும் தாண்டி
சிக்கி தவிப்பது தான் காதலா "
அருமையான வரிகள் கார்த்தி - சைத்துவா இது என்பது போல் கார்த்தி கைவளைவில் இருந்து கொண்டே அவனை இவள் இரசிப்பதும், இவள் உணர்வுகளை புரிந்து கொண்டு அவளை இவன் தன்னுள் புதைய செய்வதும், பின் அண்ணன்களை திசை திருப்பி முத்தம் கொடுப்பது என இவனும் (விக்ரம் தோத்தான் போடா , அப்படி தான் இருந்தது என் மைண்ட் வாய்ஸ் ) ஹப்பா இப்போதாவது உணர்ந்தார்களே விக்ரம் - அதிதி புரிந்துணர்வை மிகவும் அற்புதமாக காட்டியிருந்தீர்கள் அவன் மனக்கலக்கத்தை புரிந்து கொண்டு அவனுக்கு நேர்மறையான எண்ணங்களை அவள் விதைப்பதும், நீ அருகில் இருந்தால் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் கடந்து விடுவேன் என்று அவன் சொல்வதும் அருமையோ அருமை சந்தோஷ மனநிலையில் வீட்டில் வந்தவர்களுக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் காத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் பணம் பெரிதல்ல உறவு தான் முக்கியமென காளிராஜ் தன் சம்மந்திக்கு பக்க பலமாக துணையிருக்கிறார் சங்கர் கல்லூரி மாணவர்கள் படிப்பு பாதிக்காதா வகையிலே ஒவ்வொன்றையும் யோசிக்கிறார் மகன்கள் எப்படியும் துரோகம் செய்தவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற வெறியில் இருக்கிறார்கள். தந்தை மூவரையும் பிரிந்திருக்க சொன்னதை கேட்டு மறுத்தாலும் பின் அவர் சொன்னால் அதற்கு ஒரு காரணம் இருக்குமென்று புரிந்து அதை ஏற்கிறார்கள். விக்ரமிடம் அதற்கான காரணத்தை சொல்லிவிட்டு, துரோகம் செய்த செழியனை பழி வாங்க கூடாதென சத்தியம் வாங்குகிறார். பாசம் அவரை தடுக்கிறது. உயர்ந்த உள்ளம் படைத்த அவருக்கு இப்படி செய்ய அவனுக்கு எப்படி தான் மனது வந்ததோ கார்த்தி, ஜோ தான் காரணம் என சொல்ல வருகையில் தந்தை அவர்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் தன் கடைசி நிமிடத்தில் பிள்ளைகளின் மகிழ்ச்சியான முகங்களையும், அவர்களுக்கென குடும்பம் அமைந்த திருப்தியிலும் அவர் உறக்கத்தை தழுவிவிட்டார் எதிர்பார்த்த நிகழ்வு தான் என்றாலும், மனம் கனத்து போனது அவர் பிரிவு துயரை தாளாமல்
//" சிரிப்பதும் ரசிப்பதும் தாண்டி
ரட்சிப்பது தான் காதலா !
சிலிர்ப்பதும் சிதறுவதும் தாண்டி
சிக்கி தவிப்பது தான் காதலா " //
நான் ரசித்து எழுதிய துளிகளை மனதால் ஸ்பரிசித்து ,விழியில் நுழைத்து, கருத்தில் தெளிக்கும் ஏக ரசனையாளன் நீங்கள் ரம்யா sis
//கார்த்தி - சைத்துவா இது என்பது போல் கார்த்தி கைவளைவில் இருந்து கொண்டே அவனை இவள் இரசிப்பதும், இவள் உணர்வுகளை புரிந்து கொண்டு அவளை இவன் தன்னுள் புதைய செய்வதும், பின் அண்ணன்களை திசை திருப்பி முத்தம் கொடுப்பது என இவனும் (விக்ரம் தோத்தான் போடா , அப்படி தான் இருந்தது என் மைண்ட் வாய்ஸ் ) ஹப்பா இப்போதாவது உணர்ந்தார்களே //
ஆமா சட்டுனு serththutean la pirichu vittudurean Ramya sis
Vikram ah beat பண்ணலாம் .கௌதமை
//விக்ரம் - அதிதி புரிந்துணர்வை மிகவும் அற்புதமாக காட்டியிருந்தீர்கள் அவன் மனக்கலக்கத்தை புரிந்து கொண்டு அவனுக்கு நேர்மறையான எண்ணங்களை அவள் விதைப்பதும், நீ அருகில் இருந்தால் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் கடந்து விடுவேன் என்று அவன் சொல்வதும் அருமையோ அருமை //
அந்த கார் காட்சி பிடித்து எழுதியது.உங்களுக்கும் பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ரம்யா sis
//சந்தோஷ மனநிலையில் வீட்டில் வந்தவர்களுக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் காத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் பணம் பெரிதல்ல உறவு தான் முக்கியமென காளிராஜ் தன் சம்மந்திக்கு பக்க பலமாக துணையிருக்கிறார் சங்கர் கல்லூரி மாணவர்கள் படிப்பு பாதிக்காதா வகையிலே ஒவ்வொன்றையும் யோசிக்கிறார் மகன்கள் எப்படியும் துரோகம் செய்தவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற வெறியில் இருக்கிறார்கள். தந்தை மூவரையும் பிரிந்திருக்க சொன்னதை கேட்டு மறுத்தாலும் பின் அவர் சொன்னால் அதற்கு ஒரு காரணம் இருக்குமென்று புரிந்து அதை ஏற்கிறார்கள். விக்ரமிடம் அதற்கான காரணத்தை சொல்லிவிட்டு, துரோகம் செய்த செழியனை பழி வாங்க கூடாதென சத்தியம் வாங்குகிறார். பாசம் அவரை தடுக்கிறது. //
உலகில் மிக வலிமையானது நேசம்.அதை வைத்தே ஆடும் ஆட்டம் இங்கு பல.அதில் சில த்ரோகிகளுக்கு உதவியாக அமைகின்றது
ஆனால் நல்ல உள்ளம் படைத்தவர்கள் காலம் கடந்தும் நினைவு கூற படுவார்கள்
//உயர்ந்த உள்ளம் படைத்த அவருக்கு இப்படி செய்ய அவனுக்கு எப்படி தான் மனது வந்ததோ கார்த்தி, ஜோ தான் காரணம் என சொல்ல வருகையில் தந்தை அவர்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் தன் கடைசி நிமிடத்தில் பிள்ளைகளின் மகிழ்ச்சியான முகங்களையும், அவர்களுக்கென குடும்பம் அமைந்த திருப்தியிலும் அவர் உறக்கத்தை தழுவிவிட்டார் எதிர்பார்த்த நிகழ்வு தான் என்றாலும், மனம் கனத்து போனது அவர் பிரிவு துயரை தாளாமல் //
சங்கர் போல சிலர், செழியன் போல பலர்.
ஆமா sis ,Enakkum எழுதும் போதே உள்ளம் வலித்தது
மிக்க நன்றி ரம்யா sis அருமையான கருத்து கோர்வை