All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

marry

Bronze Winner
Meeeee

கோர்த்து எல்லாம் விடல.samyu baby endral neenga yarum onum solla matikinga என்ற நம்பிக்கை.

அதான் சைத்த்து ,அதிதி இருக்காங்கள்ள🤣🤣🤣🤣🤣🤣😝


அப்புறம் ஃபீல் பண்றவங்க கிட்ட என்ன solrathaam.எப்படியும் அடுத்து epi konjam kashtama irukkum.athan solli வச்சேன் முன்பே

ஏது ஈசியா பிடிக்குறீங்களா 🙄🙄🙄🙄
எது முன்னாடியே சொல்லி வச்சியா....😤😤😤😤😤

எந்த ஆணிய பிடுங்க இந்த பிளானுஉஉஉ🙄🙄🙄🙄

ஈஸிக்காக சொல்லல..
அது விடாது கறுப்பு போல...
நாம புடிக்கலனாலும் அது நம்மல புடிச்சுடும்......
ஒரு பாண்டிங் இருந்திட்டே இருக்கும் போலவே.....😫😫😫😫😫
 

fathima nuhasa

Bronze Winner
//Karthika pidikama pohuma enna//

Athanea enakum kaarthik pdkum.
கௌதம் pdkum.விக்ரமும் pdkum.இதெல்லாம் சொன்னா முறைச்சு பார்க்கிறாங்க இங்க
😯😯😯

//fifthu love um reason illayam apram ennava irukum atha yosichi irukura konjoondu moolaya kashta padutha vena varum pothu pathukalamm//

Yes let's wait and c .periya reason Ellam illa da.

//bbyem//

❣️Thank youuuuuuu da 😍
Rightuuu ellarayum pudichirukuna sambavam iruku iruku.. pakalam pakalammmmm enna nadakumnu
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எது முன்னாடியே சொல்லி வச்சியா....😤😤😤😤😤

எந்த ஆணிய பிடுங்க இந்த பிளானுஉஉஉ🙄🙄🙄🙄

ஈஸிக்காக சொல்லல..
அது விடாது கறுப்பு போல...
நாம புடிக்கலனாலும் அது நம்மல புடிச்சுடும்......
ஒரு பாண்டிங் இருந்திட்டே இருக்கும் போலவே.....😫😫😫😫😫
Rightuuu ellarayum pudichirukuna sambavam iruku iruku.. pakalam pakalammmmm enna nadakumnu


வாழ்த்தி அனுப்புங்க பிரெண்ட்ஸ் நான் போய் epi type Panna porean 💃💃
சோகமான epi thaan .
Aana Nalla padiya eluthittu வரனும் என்று vwndikonga 🙊🙊🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்பிக்கை துரோகம் என்பது மிகவும் கொடுமையானது சகோ
கனமான உணர்வு பூர்வமாகபதிவு சகோ
😢😢😢😢😢😢😢
ஆமா sis,வலிக்க கூடிய விஷயம் .

மிக்க நன்றி 😍❣️விரைவில் எல்லாம் மாறும்
 
Top