All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hmm....enkitta ketkura sri kitta kelu di...

"Thank u for being the reason I smile"

நான் சிரிக்க,
எனை மறக்க,
உனை நினைக்க,

உன் காதல் தந்தாய்

நான் ரசிக்க,
எனை நிறைக்க
உன்னில் பித்து கொள்ள,

உனையே தந்தாய் என் பெருரகசிய
பெட்டகமே !

இனி ஒரு பிறவியென்றாலும் உன்னின் நான் ..நான் மட்டுமே ...

காதலாகவும் ,உன் உடமையாகவும்.



- by chaiththu to kaarthik

@Ammubharathi spotla ithan வந்தது.

ஓகே வா ?
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒழுங்கா சுத்தி பாத்துட்டு ஒழுங்கா எபியோட வாஆஆஆ இன்னைக்கு ....இல்லனா நீ அவ்ளோ தான்😤😤😤😤😤😤😤
இப்போதான் சுத்தி பார்த்தேன்.இனி தான் எழுதணும் அம்மு 😭😭😭😭
 
Top