All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisamyuktha

Bronze Winner
ஸ்ரீ சூப்பர் சூப்பர் கல்யாண நிகழ்ச்சி சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் சூப்பர் 😍😍😍
கௌதம் உதி ரொமான்ஸ் நா கெடுதிட்டென் போலயே.......😂😂😂😂😂
சைத்து கார்த்தி ரெண்டு பேரும் கல்யானத்தா வெச்சுகிட்டு காலங்காத்தால சண்ட போட்டுட்டு இருக்காங்க🤦🤦🤦🤦
இவங்க சண்டைக்கு ஒரு எண்டு கார்டு இல்லையா ஸ்ரீ............😄😄😄😄
மாடுமுட்டி தளையன் அஹ்ஹ்ஹ் 🤣🤣🤣🤣🤣
இவங்க வெக்குர பேரே தனியா புக் ஆ வே போடலாம் போல..... ஸ்ரீ......
விக்ரம் காதலுட நும் கௌதம் இன்பத்துட நும் கார்த்தி குதூகலத்துடன் மும் தாலி கட்டிட்டாங்க செம்ம வரி ஸ்ரீ 😘😘😘😘
கல்யாண காலட்டக்கள் எல்லாம் செம்ம..😍😍
வில்லன் அவங்கள ஸ்விஸ் ku பேக் பண்ணிட்டு என்ன பண்ண பொறான் ஸ்ரீ 🤔🤔🤔🤔🤔
Information asusual super 💓💓💓💓💓
AThi vikram pathi onnum solla la...
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே ஶ்ரீ......டால்டாவ சைட் அடிச்சியா
😠😠😠😠😠😠😠😠
Aiii Sri ennna epachum adicha paravala nu vitta nee athaye polappa vechurukka pola....😠😠😠
Ethuku sri ma Gowtham mattum epavum...


🤣🤣🤣🤣🤣

Attention babies ,

Naan சொன்னது current ah கௌதம் pidichurku.


அடுத்த epi எழுதும் போது விக்ரம் பிடிக்கும்

அதுக்கடுத்து கார்த்திக் பிடிக்கும்

இப்படி மாற்றி மாற்றி வஞ்சனை இல்லாமல் சைட் அடிப்பேன்😍😍😍

ஜாலி இருக்கும் ❣️❣️❣️
 

Srisamyuktha

Bronze Winner
🤣🤣🤣🤣🤣

Attention babies ,

Naan சொன்னது current ah கௌதம் pidichurku.


அடுத்த epi எழுதும் போது விக்ரம் பிடிக்கும்

அதுக்கடுத்து கார்த்திக் பிடிக்கும்

இப்படி மாற்றி மாற்றி வஞ்சனை இல்லாமல் சைட் அடிப்பேன்😍😍😍

ஜாலி இருக்கும் ❣❣❣
Apdiya sri ma💞💞💞💞
 
Top