All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
ஏய் பர்மா பன்னி....
நீங்க கமேண்ட் போடலையா..
நான் மட்டும் தான் போடுறனாஆஆஆஆஆ....இந்த
ஷாலுவ சொல்லுங்க பர்ஸ்ட்உஉஉஉ
Today na only like mattum than போடுறேன் d....aauuna enna solla first ah vanthutu😡😡😡😡😡
 

Shalini M

Bronze Winner
@marry meeeeeeeeee chooooo sweet enaku support pannirukeenga 😘😘😘😍😍😍❣️❣️

@Ammubharathi neethaan கடமை கண்ணாயிரமா என்கிட்ட நேத்தே , ' இன்னைக்கு தான கல்யாணம் நாளைக்கு என்று ஏன் சொல்லுற ?' என கேட்டு இருக்கணும்.u naughty girl apo vittutu ippo Enna solra

மீதி கண்மணிகளா !❣️❣️💘💘

நிச்சய அத்தியாயம் மட்டும் 2.5 k words வந்திருச்சு .நான் எப்போ கல்யாணம் செஞ்சு வச்சு அதை எழுதி ud போட.

பேசாம முதலில் நிச்சயம் போட்டுட்டு அடுத்து கல்யாணம் போடுறே நே என்ன சொல்றீங்க ?

வேண்டாம் நான் உங்ககிட்ட கேட்டா கல்யாணமும் ippvea கேட்பீங்க.

நான் போய் நிச்சய ud ரெடி பண்ணிட்டு வரேன் சரியா ?

டாட்டா 😍😍😍❣️❣️❣️
Innum ready panna enna pannittu irukka Sri 😠😠
 
Top