All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கல்யாணம் நடக்கும் போது ஒரு பொண்ணு உள் எண்ட்ரி கொடுக்குற மாதிரி வச்சிடு மா....கார்த்திக் தான் என் புருஷன்ட்டு..😂😂😂😂
வந்தாஆஆ மட்டும் டால்டா டப்பா போயிருவானா
 

marry

Bronze Winner
😔😔😔
நானே ஒரு சோம்பேறி si s.saptathum thungiduvean 🙄🙄🙄

Ithula alaramaah ?

Ippo naan elutha start பண்ணிட்டேன்.praise me


But ud perusa vanthu ,நிச்சயம் வரை மட்டும் இன்னைக்கு போஸ்ட் பண்ணா எல்லாரும் கட்டய தூக்குவீங்களா 😯😯😯😯
Certainly dr...
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
It's not my mistake sissssyyy.

It's her @Ammubharathi mistake .
Naan நாளைக்கு update(mrg) endru சொல்லியும்,she நேத்து தான் Friday ena sollavea illai sis 😭😭😭😭

C my face ,I am pavam 😔😔😔enaku நேத்து தான் Friday endru theriyaathu sis 😯😯😯😯intha paaviyai மன்னியும் 🙈🙈🙈
உனக்கு வெள்ளிக்கிழமை கூட தெரியாதுனு how do I know.......
Un face ah pakuratha......😾😾😾😾oh ne paaavamahhhhhh.....
Days kooda theriyatha writer kittamaatikita naanga tan paavam😠😠😠😠😠
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Meeeeee unga பேச்சுக்கு மறுப்பேது,இந்த சீன் கொஞ்சம் வேற மாதிரி இருக்கு கார்த்திக் ,நம்ம சைத்து என்ஜாய் pannattum😝😝😝


அதே தான் meeeeeeeee....
என்னவா அம்மு குட்டி மொரைச்சு மொரைச்சு பாக்குறாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இன்னைக்கு சனிக்கிழமை தாயே..
இப்போதைய நேரம்
ஒன்பது மணி
பதினைந்து நிமிடங்கள்...
நட்சத்திரம் எல்லாம் சொல்லனுமா சொல்லீரு அதையும் சொல்றோம்😤😤😤😤
 

marry

Bronze Winner
யூடி குடுக்காம ஏமாத்திட்டு இருக்கா என்னனு கேக்குறத விட்டுட்டு லவ் யூ மழை பொழிஞ்சிட்டிருக்க லூசு மம்மி😑😑😑😼😼😼
Enn pattu kutty ah ethuvum solla thadi...புண்ணாக்கு மூஞ்சி....
Ippadi ooru patta comment potta athukku reply pannavay avalukku time sariya irukkum.....ithula enga irunthu ud podurathu....🙄🙄🙄🙄
 
Top