All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

marry

Bronze Winner
Meeeeeeeeee


Paaaah..semma comment.both reader and writer point la solirknga 😍😍😍😍


//பெரிய கூட்டம்....எல்லாத்தையும் பார்க்கனும்..உணர்வுகளை வெளிக் கொண்டு வரணும்...அதே சமயத்தில் தொய்வில்லாமல் இருக்கனும்....உன்னுடைய பிரயாசம் பதிவில் தெரிகிறது..//

இது ரொம்ப சரி meeeee.டக்கரா சொல்லியிருக்கீங்க.
மூன்று ஜோடி என்றா லும் அவங்க உணர்வுகள் ,அதோட வெளிப்பாடு எல்லாமே வேற ! யாராவது ஒருவருக்கு காட்சி சேர்த்து சொன்னா கூட பதிவு நீண்டு சுவாரஸ்யம் குறைந்து விடுமோ என்றொரு பயம்.

பிராயசம் நல்ல படியா இருக்கா ? இல்லை ஃபெயில் ah meeeeee me ?


//அநேக காரியங்கள் குறித்ததான பதிவில் உன்னுடைய தேடுதல் தெரிகிறது எ.கா..மதுரை பற்றி மற்றும் சம்பிரதாயங்கள்...எல்லாம்...👌👌👌👌//

🙏🙏🙏🙏நன்றி me..
Kalyanam thaan thara போறோம் என்றானதும்ம் தமிழர் வாழ்வு முறை ,சம்பந்தபட்ட மதுரையின் சிறப்பை சொல்லணும் என்றொரு எண்ணம் ,அதான் கோர்த்து விட்டுடேன்.but help பண்ணது Google thaan meee 😍😍😍😍



// எழுத்திற்கு வயதில்லை என்பது உன் விஷயத்தில் நிருபணம்...👍👍👍//

Meeeeeee என்னைய நீங்க வெட்க பட வைக்குறீங்க 🙈🙈🙈🙈🙈💘thank you me

//
கௌதம் _உதயா
அழுத்தம் _ குழப்பம்
வெளிப்படுத்தல் இல்லாமல் தெளியாது
கார்த்திக் _ சைத்ரா
கலாட்டா vs கலாட்டா
ஆர்ப்பரிக்கும் கடல்.....அலையடிக்கிறது....ஆழம் எப்போது விளங்குமோ....//

உண்மையிலேயே ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க.அவனின் அழுத்ததால் அவளுக்கு குழப்பம்.அதே போல தான் அவன் விஷயத்திலும்.

விக்ரம் - அதிதிக்குள்ள லவ் வார் மட்டும் தான் meee

எஸ்...கடலின் ஆழம் அறியும் நேரம் ,உள்ளிருந்து எழும் ஊற்று அத்தனை இன்பமாக இருக்கும் 💘


//
ஜோடியின் உணர்வுகளுக்கு ஏற்ற மாதிரி வார்த்தைகளை நான் உணர்ந்தேன்....😊😊😊
திருமணத்திற்காக வெயிட்டிங்.....💝💝💝//

ஆமா meeeee எழுதும் போது த்ரீ டைப் ஆஃப் mindset poITU varean naanum 😍😍😍வெள்ளி இரவு meeeeee.உங்க pullaingalukku தானே கல்யாணம்.நீங்க தான் எடுத்து செய்யணும்..



//
சில குற்றச்சாட்டுகள்...
1.அழகு குறிப்பு எல்லாம் பிரமாதம் அதுல ஆயில் ஸ்கின்க்கு நீ சொல்லவே இல்ல.
2.தாம்பூல தட்டுல இருக்குற வாழைப்பழம் கொட்டைப்பாக்கு பற்றி சொன்ன தேங்காய் என்ன பாவம் பண்ணுச்சி.....
3. Font எல்லாம் பெருசு பெருசா போட்டுட்டு...யுடி பெருசுனு பொய் கணக்கு காட்டுற.......
4. இவ்ளோ நாளா என்ன தேடவேயில்ல...//


1. இந்த பாய்ண்ட் எந்தளவு சரியென எனக்கு தெரியாது.நான் இதை யோசித்து தான் எழுதினேன்.

ஒரு வீட்டில் மூன்று ஆட்கள் இருந்தால் ,பெரும்பாலும் அவங்க உடல் அமைப்பு ,சரும தோற்றம் மூன்று மூன்று வகையில் இருந்து நான் பார்த்ததில்லை.
I thought may be same gene என்பதால் ,ஏதோ scientific reason eirukkalam endru.
May be enoda idea தப்பா kuda இருக்கலாம்.i don't me.and Romba முக்கியமா ,oily skin எடுத்தா வர எல்லா எடத்திலும் அ வங்களுக்கான makeup and daily duty ஏதோ ஒன்னு changes காட்டணும்.அது இன்னும் risk.

அதான் safe ah ipdi sollitean.

2. Meeeeeee ...unmailaye neenga semma.ivalo detailed ah solirkinga.. actually ah antha Google மண்டையன் தேங்காய்க்கு சொல்லவே இல்லை.வாழை and paakku thaan potrunthaan.sari marriage apo தேங்காய் and Vera materialsku thedi solikalam என்று விட்டுடேன்.

3. யோவ் meeeeeeee..
இங்க ஒரு போஸ்ட் la 3-3.5 k words than post aagum.அதான் நான் ரெண்டு ரெண்டு postah podrean .என்னை போய் சந்தேக பட் டூடீங்களே meeeeeeee 😭😭😭😭

4. நான் உங்களை தேடினேன் meeee.இங்க கூட அடிக்கடி உங்களை பற்றி pesiyirunthaanga நம்ம பிள்ளைகள்.நீங்க completed story paduchitu வருவீங்க என்று iruntheaan meeeeeee 💘

//
இப்படிக்கு
உன் meeeeee
😍😍😍😍😍😍😘😘😘😘😘😘//


Meeeeeeeeee உங்களுக்கும் ummaa 😍😍😍😍😘😘😘😘😘

ரொம்ப அழகான அர்த்தமான திருத்தமான கருத்து பகிர்வு meeeeeee.

Me happy 😍😍😍😍💘💘💘

Thank u sri unakku pidichirukkaa. .Meeeeee also happy💝💝💝💝
Unnoda reply awesome sri eppo may....i loved it....athula thaan naan flat ayitten.....

பிரயாசம் pass ah double promotion😊😊😊
Google aandavar ah iruntha enna?? God ah theduravangalukku thaan blessing kidaikkum....👍👍👍

Nichayama unnoda rendu novel padikkum pothu nee chinna ponnu nu feel varavay illa avlo maturity unnoda writing la....👏👏👏👏
Beauty tips chumma kindal..aana kd nee escape aagi irukka (enakku oily skin😉😉😉)
Font ok i agree👍👍👍

Lov u dear....
Whenever u calling meeeeeeeee....loves bubbling in my soul.....😍😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யார வேனா சைட் அடிச்சுக்கோ....பட் டால்டா டப்பா இஸ் மை பிராபர்ட்டி😠😠😠😠😠😠😠
மீதி ரெண்டு பேர் கூட அமைதியா இருக்காங்க.

சண்டை போடுற உனக்கு என்ன இவளோ கோவம்..

செல்லாது செல்லாது🤣🤣🤣🤣🤣🤣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தை ku எதுக்கு ஸ்ரீ கல்யாணம் ......
மொதல்ல இவ கல்யாணம் ah stop pannunga Sree.....
இவங்க marriage stop Panna..
இன்னொரு சேர்த்து வைப்பதற்குள் நான் காலி ஆகிடிவேன் ஷாலு மா.

வேணும்னா after marriage pirichu vitruean
 
Top