All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ama samyu ma .naanea late .neenga enaku அடுத்து வரீ ங்க.

நம்ம meeeeee இன்னும் varala 🤣🤣🤣🤣

இதை சொன்னா நம்ம நல்லதா நாலு வார்த்தை கேட்பாங்க 🤣🤣🤣🤣🤣
மம்மி ஜாகிங் போய்டு இருக்காங்க இரு வரட்டும்
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா அம்மு !

அதிதி அண்ட் உதயா ரெண்டு பேருக்கும் சீன் இருக்கு 🤣🤣🤣🤣


ஆனா உனக்கு 😯😯😯😯

இதை எப்படி என் வாயால சொல்ல 🤔🤔🤔🤣🤣🤣🤣
எனக்கு என்ன ஶ்ரீ மா.......
ரொமான்ஸ் எல்லாம் வேண்டா....
பைட் போதும்.....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna sri ipdi sollitinga nenga thana enga Ellarum scene vaipinga na ava kita chumma play panna😂😂😂
Oh apdi. ..saringa samyu baby 😍

Done done..இப்பவும் சொல்றேன் கௌதம் s the most lovable one ennoda pointla,but எழுதும் போது மாறிடமுமா தெரியல🤣🤣🤣🤣
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh apdi. ..saringa samyu baby 😍

Done done..இப்பவும் சொல்றேன் கௌதம் s the most lovable one ennoda pointla,but எழுதும் போது மாறிடமுமா தெரியல🤣🤣🤣🤣
என்னோட அக்கா மாமாவ நீ சைட் அடிக்குறியா....இரு....இரு...உன்ன என்னோட வசு மம்மிட்ட சொல்லி கொடுக்கிறேன்...
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மம்மி ஜாகிங் போய்டு இருக்காங்க இரு வரட்டும்
இரு எறும்பு படைய உட்டு கடிக்க விடுறேன்😼😼😼
எனக்கு என்ன ஶ்ரீ மா.......
ரொமான்ஸ் எல்லாம் வேண்டா....
பைட் போதும்.....


வந்தாங்க செத்தோம் நம்ம 🤣🤣🤣


ஏது எறும்பை விடுறியா ,அவங்க unakum மாம்ஸ் அம்மு 😯😯😯

நீ நடத்து daargling 🤣🤣🤣🤣

ஃபைட் பண்ணி வாழ்வாரே வாழ்வர்
மற்றெல்லாம் அப்படியே ஓடிடுக !

அப்படியா அம்மு 🤣🤣🤣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னோட அக்கா மாமாவ நீ சைட் அடிக்குறியா....இரு....இரு...உன்ன என்னோட வசு மம்மிட்ட சொல்லி கொடுக்கிறேன்...


நான்லாம் எந்த partiallity இல்லாமல் மூணு பேரையும் sight adipean 🤣🤣🤣🤣
 
Top