All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-ராதையின் யாகம்...!!!- கருத்து திரி

saru

Bronze Winner
Enna solla varthaye ila hassam

Nan un story padikrapa idaila vitade ila

Ana inda kathai padhiku mela padikave mudila adan konjam gap biten

Enda paduka armbichomnu kooda thoniruku

Avlo alutham nee epadi eluthina yosika ve mudila

Ovoru epi padikrapa un nan aluthiruken

Innaiku epdiyavadu padichitanum nu

Adan mudichiten

Super baby

Adutha story jolly ah potum

Valthukal
 
Nandhana

New member
கனமான கதை தளம் படிக்கும்போது கவலை அதிகரிக்கிறது. கதை முழுவதும் கஷ்டமான சுவடுகள் இன்னும் மகிழ்வான தருணங்கள் அழுத்தமாக இருந்திருக்கலாம் பல இன்னல்களுக்கு பிறகு வம்சியும் அம்முவும் இணைந்தது வாழ்வது போல காட்டியிருக்கலாம் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
 
ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank u jis... ithuthan intha kadhaiye... happiness kondu vara mudila.. next kadhaila athai ellam sari senjidalam👍👍
 
ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solla varthaye ila hassam

Nan un story padikrapa idaila vitade ila

Ana inda kathai padhiku mela padikave mudila adan konjam gap biten

Enda paduka armbichomnu kooda thoniruku

Avlo alutham nee epadi eluthina yosika ve mudila

Ovoru epi padikrapa un nan aluthiruken

Innaiku epdiyavadu padichitanum nu

Adan mudichiten

Super baby

Adutha story jolly ah potum

Valthukal
Thank u so much baby..adutha story ipadi irukathu.. happy a oru kadhai.. sikirame vaaren😍😍🤩🤩🤩🤩😘😘😘🍼
 
Top