All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின் - "மௌன கீதம்...!!" கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெண்டு பேர் yum ஏன் pirinjaanga இப்போ ava வந்து irukarathu அரசு kaaga naa appo gowtham innum oru மாசத்துல கல்யாணம் nu solrathu...... Ennaku puriyala...... யாரு party panrathu..... யாரு திருந்த maataanga...... அவ avanuku வெறும் லட்டு மேடம் மட்டும் தான்...... Gowtham solrathai பாத்தா avan thaan avala vittutu போனா maari பேசுறான்....... Super Super maa.... Semma episode
Thank u jis.. ellathukume sikirame ans kidaichidum..wait
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அரசு லட்டு மேடம் மேல் பாசம் இருக்கு அவளை ஏன் வேண்டாம் என்று சொன்னான்.பார்த்தாலே போதும் நினைத்தானா? கௌதம் அரசு லட்டு மேடம் பற்றி தெரிந்து கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னான்.
Thank u jis.. ella kelvikum sikirame ans panren
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice epi sis,thavi&arasu rendu perum 4years before a lovres nu puriyuthu..,gowtham yaaru?,nithin yaroda kuzhanthi nu theriyala..? ivangalukkulla enna relation theriyala..?ava carla yen vendam enkiraal,yen pirinjanga.?(thavi&arasu) ariya sema ,intrestinga & eagera irukku sis 😍😍😍
Thank you jis.. ella kelvikum sikirame ans panren
 

Chitra Balaji

Bronze Winner
Ivanuku enna தான் பிரச்சனை ஏன் avala vittu பிரிஞ்சி வந்தான்......ava மயக்கம் ah irukkum பொது என்னமோ sonna அதுல தான் ava இன்னும் maarala nu mudivu pannitaan..... Avanga samatham இல்லமால் இவன eppadi avanga கல்யாணத்தை pathi arivichaan....... Ava ஏன் ithuyume pesa maatengira...... அவல எப்படியாவது gowtham oda seththu vechi டனும் ஏன் அப்படி துடிக்கிறான் nu தான் puriyala..... Sathiyanuku avanodaya செய்கை appadi ஒரு கோவம் எரிச்சல் ah tharuthu..... Super Super maa.... Semma episode
 
Top