All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-நதியே !! அடி நைல் நதியே !!-கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... Siddharth raghavendar athuku avvallavu சோகம்.. வெறுப்பு.. கவலை... Arjun thaan avana கொள்ள ஆளு anupinatha... Arjun avanoda அம்மா vuku பிறந்தவன் right... avanoda அம்மா சரி ellayo athuku avana கொள்ள paakuraan.... தாத்தா kuda irukaan ah siddharth hmmmm... Avanoda அப்பா scientist ah அவரு போய் appadi ஒரு pombaalai ah கல்யானம் panni irukaaru... அந்த ear machine என்னது அது இல்ல naa அவனால onnum panna முடியாதுன்னு ஏன் solraan onnum puriyala... அவன sonaanu athe kazhatti வெச்சிட்டு kalambitaan ah enga வந்தான் enna panraanu avanuke theriyala நேரா Chitra oda ஊருக்கு vanthaachi... அவல பாத்தா oda அப்படியே azhagula mayangarathu nu solluvaangale athu ithu thaan ah ava கனவுல paaththaathu siddharth thaan ah.... அவல sonnathukaaga Avala அந்த வண்டி la vechi izhuththu kittu poraane... பாட்டி correct ah avanoda பேர் ah சொல்றாங்க shock 🤯 aaitaanga... மேடம் நல்லா jolly ☺ ah வராங்க avan kuda... Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
Thank u sis. Hahhaha solren solren
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sidhdhu kathula mati irukurathu enna... arjuna sidhdhu va kola panna aala anupinathu... sidhdhuvoda thatha than paatiyoda purushana iruparoooooo... arjun and sidhdhu ipdi fight pannikirangaleee arjun sonnatha ketu sidhdhu vum atha kalati vechchitu poitann.. chitrangadha nee ivana than kanavula kandiya 😂😂😂😂 kaluthaiku pathila sidhdharth aaaa 😂😂😂
Thank u sis. Hahha solren sis
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் என்னமோ காதுல மாட்டிருந்த அந்த மெஷினை காது கேக்கத்தான் மாட்டிருக்கான்னு நெனைச்சேன் :oops::oops:

ஆனா அதை கழட்டினதும் சித்துக்கு தான் யாருன்னே தெரியாம இருக்கறத பாத்தா சயின்டிஸ்ட் சித்து வாழ்க்கையில பயங்கரமா சித்து விளையாட்டை காட்டிட்டு போய்ருப்பார் போலயே:unsure::unsure::unsure:

தெய்வா பாட்டி வேற அவனை கண்டு திகைச்சு நிக்குது😳

என்னத்தான்யா அவங்களுக்குள்ளே?!
Thank u sis.hahhah solren solren
 
Top