All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-நதியே !! அடி நைல் நதியே !!-கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய்ய்.. பத்து நாளுல நாலுநாளு மிச்சம் இருக்கேடா..
எதுக்கு மிஷினை மாட்டிருக்க நீ😳😳
கூடவே அவளுக்கு மாப்பிள்ளை வேற பாத்திருக்க😢😢😢

என்னதான்டா நடந்துச்சி ஒரு ராத்திரிக்குள்ள😥😥😥
Thank you sis 😍😍😍.solren solren
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sidhu kanna ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்த..... ??
நீ எப்படி கோல் போட்டாலும் மில்கி அடி பின்னிருவா கண்டிப்பா ஏதாவது ப்ளான் வைச்சிருப்பா...
உனக்கு இப்பவே பொஸஸிவ்னஸ் வருது இதுல இன்னொரு கல்யானமா...??
எனக்கென்னமோ அவளுக்கு முதல்ல நீ கல்யாணத்த நிறுத்திடுவியோன்னு இருக்கு.....
Thank you sis 😍😍😍hhaha parpom
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் siddharth இப்படி ஒரு முடுவு eduthaan யாரு அவன் kita enna solli avanoda manasu ah maathinathu... அவன் உள்ளுக்குள்ள romba romba துன்பம் patukitu thaan இந்த கல்யாணம் ஏற்பாடு பண்றான் enna aachi nu puriyala.... Enna enna சேட்டை panni avana ஒரு vazhi ஆகி... Aayaraththi ettu vaati ku mela avana சுத்த vechi athuyum paththaama avanoda area ah vayum சுத்த vechi அவன் இடுப்பை odachi அப்படியும் அவன் அடங்கல... பாட்டி kita கண்ணை காமிச்சி அவளே athuku oru thirivu kondu vara vechitaa ஊரு la irunthu மாப்பிளை paakka vechi maariage yum fix panniyaachi paakalam enna nadakuthunu.... Avanoda possiveness ah துண்டி விட்டு தான் காரியம் ah சாதிக்க முடியும்... Super Super Super pa semma semma episode... Eagerly waiting for next episode
Thank you sis 😍😍😍. Parkalam ennakumnu
 

Anithabala

Active member
Super epi... Vaichu senjitta chithu.. 😍😍😍😅😅😅😅kudavae theiyavum kidaththa jap la rangavukku keda vatttitanga.... Pavam sidhu... Thannai unarnthu chithu vai thedi varuvana???? Interesting epi but sidhu sogama erukkurathu... Oraeeeee feeellinggg ah erukku vanima.😉😉😉.. Romba nal pirichu vaichu pavam namakku vendam...😂😂😂😂😂😂
 

Puneet

Bronze Winner
கஸ்தூரியும் அர்ஜீனும் என்ன சொல்லி அவன் மனசை கலைச்சிருப்பாங்க😥😥

அத்தனை வலி வேதனையை தாங்கிகிட்டு இன்னொருத்தனுக்கு அவளை தாரைவார்த்து தரனும்ன்னு தவிக்கற அளவு😨😨😨😨

அதை சித்ரா சரியா புரிஞ்சுகிட்டுதான் இப்போ ஊருக்கு போறாளோ..
இந்த இடைவெளியில அவன் பிரச்சனையை சரி செஞ்சுக்கவும் தன்னை உணரவும் நேரம் தராளா?!
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super epi... Vaichu senjitta chithu.. 😍😍😍😅😅😅😅kudavae theiyavum kidaththa jap la rangavukku keda vatttitanga.... Pavam sidhu... Thannai unarnthu chithu vai thedi varuvana???? Interesting epi but sidhu sogama erukkurathu... Oraeeeee feeellinggg ah erukku vanima.😉😉😉.. Romba nal pirichu vaichu pavam namakku vendam...😂😂😂😂😂😂
/QUOTE]
[

Thank u sis 💞💞💞.hahha romba naal purila maten
 
Top