All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஏன் siddharth இப்படி ஒரு முடுவு eduthaan யாரு அவன் kita enna solli avanoda manasu ah maathinathu... அவன் உள்ளுக்குள்ள romba romba துன்பம் patukitu thaan இந்த கல்யாணம் ஏற்பாடு பண்றான் enna aachi nu puriyala.... Enna enna சேட்டை panni avana ஒரு vazhi ஆகி... Aayaraththi ettu vaati ku mela avana சுத்த vechi athuyum paththaama avanoda area ah vayum சுத்த vechi அவன் இடுப்பை odachi அப்படியும் அவன் அடங்கல... பாட்டி kita கண்ணை காமிச்சி அவளே athuku oru thirivu kondu vara vechitaa ஊரு la irunthu மாப்பிளை paakka vechi maariage yum fix panniyaachi paakalam enna nadakuthunu.... Avanoda possiveness ah துண்டி விட்டு தான் காரியம் ah சாதிக்க முடியும்... Super Super Super pa semma semma episode... Eagerly waiting for next episode
Sidhu kanna ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்த..... ??
நீ எப்படி கோல் போட்டாலும் மில்கி அடி பின்னிருவா கண்டிப்பா ஏதாவது ப்ளான் வைச்சிருப்பா...
உனக்கு இப்பவே பொஸஸிவ்னஸ் வருது இதுல இன்னொரு கல்யானமா...??
எனக்கென்னமோ அவளுக்கு முதல்ல நீ கல்யாணத்த நிறுத்திடுவியோன்னு இருக்கு.....
Kantipa இப்படி ஒரு twist ah ethir paakala இவன் என்ன loose ah ethuku இப்போ avaluku மாப்பிள்ளை paakaran... Ivan thaan ten days kettaan... இப்போ என்ன ten days mudiyarathukku முன்னாடியே அந்த machine ah potaan... Onnum puriyala ah.... இப்படி ஒரு shock kodukuraan ah Chitra இனிமேல் என்ன seiya போற.... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
Yen sis unga settaiku oru alavey ilaya...avana luv panna vachiduvinganu paatha maapillai paaka vachirukinga..paavm chithu baby..kasthuriku madhri ungalukum oru kesari pota dhan sariya varum pola
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.