All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-நதியே !! அடி நைல் நதியே !!-கருத்து திரி

PriyaPraveen

Bronze Winner
kadatthal drama bayangara sodhappal Chithra and kilavars polayea.......analum Siddhu kalakkam and rowdys chithra alapparai semma...
appavum ellarayum maranthalum Milky mattum nyabagam iuku...
Kasthuri Chithra Dance and pal payasam arumai....Arjun vanthurukka avanukku enna item :unsure::unsure::unsure::unsure::unsure::unsure:....
Siddhu nyabaga marathi rombave vithyasam irukku...
 

Puneet

Bronze Winner
யாத்தே😳😳
எப்படித்தான் புதுசு புதுசா யோசிக்கறாளோ தெரிலையே😂😂

உப்பு கருவாடு சாங்க்கு மாமியார்கூட சேர்ந்து குத்தாட்டம் போட்டவ இவளாத்தேன் இருப்பா😜😜😜
இதுல பெருசுங்க வேற..

ஆனா இம்புட்டு படுத்தியும் சித்ராவை நம்பி பாயசம் சாப்பாட்டிருக்கு பாரு பக்கி..
அர்ஜீனும் வந்துட்டான்..
அவனுக்கு என்ன காத்திருக்கோ😂😂😂
 
Top