All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-நதியே !! அடி நைல் நதியே !!-கருத்து திரி

Anithabala

Active member
Kalakkal epi vanima😍😍😘😘.... Entha chithu kills Enna Oru arivujeevi paren... Sidhukkae idea tharava.. super duper.. padikkatha medhai than... 😍😍 Entha game kuda nalla erukaaee... Payapulla தன்னை yarunaaee therina nalum vivarama thanya erukkan... Exciting for siddu.. chithu game😍😍😍😊😊😊😊
 

Puneet

Bronze Winner
பாப்பா சித்ரா நீ யோசிச்சு கண்டுபிடிச்சதும் எனக்கும் சொல்லிக்கொடு 'அவனை எப்படி கரெக்ட் பண்ணுறதுன்னு☺☺☺☺
கெத்தா வந்த சித்துவை இப்படி வெத்தா மாத்தி வச்சிருக்க பெருமை உனக்குத்தானே வாய்ச்சிருக்கு😉😉😍😍😍

ப்பாஆஆ..
செம்ம கேம்' தான்..
சித்ரா தன்நினைவில்லாத சித்து மனசை ஜெயிச்சிருவாளா😥😥😥
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சித்து கண்ணா டண்டணக்கா டான் சூப்பர் ஐடியா கொடுத்தாங்க:unsure:. கழுதை பையா உனக்கு மனைவி ஆகும் முன்னே உன் மனசுக்க்கு நெருக்கமானவள் அவள் :smiley15:ஆனாலும் இந்த பத்து நாள் பந்தயம் கலக்கலா இருக்க போகுது:smiley18::smiley19::smiley19:
Thank you sis😁😁😁
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிமேல் தான் கதை ah sudu பிடிக்க pooguthu 😊😊😊😊 intersting... Chitra siddharth ah vechi seiraala இல்ல namba siddharth Chitra va vechi செய்றான் nu paakalam.... Semma twist 🔀 avan அந்த machine ah எடுத்துட்டு நீ என்ன ten days kula love 😍 panna vei nu sollu vaanu naa ethir paakavela semma.... Ha 😂😂😂😂 என்ன என்ன kuththu எல்லாம் இதுங்க rendu panna poothungalo ithuku naduvula தாத்தா பாட்டி vera 😊😊😊😊.... Oru thenmittai ku avan kuda vanthutaa pa... Oru theenmittai Avvallavu periya மால் ah.... Ada கடவுளே... Theenmittai எந்த shape la இருந்தா என்ன round ah தான் vennum nu எதனை கடைக்கு poitu last la ஒரு petti கடைல vaangiyachi.... Ivalluku car door ah open panna theriyala ivan paatuku machine vera remove pannitaan ellathuyum maranthu poitaan eppadi வீடு ku povaanga.... Arjun thaan போலீஸ் la complaint panninatha.... Ava விளையாட்டா சொன்னாலும் அவன் சொன்னா concept semma arjun ah மாட்டி vidrathu க்கு.... Ava love 😍 panren nu sollitaan உன் mela ulla love naala thaan naa unna நம்புறேன் nu sollitaan but avanuku ava mela wife appadikira உரிமை மட்டும் தான்..... Eppadi namba மில்கி அவன் manasula காதலி ah இடம் pidikiraan paakaalam... Super Super Super mam... Semma semma episode.... Super ah pooguthu story love you maa... Eagerly waiting for next episode
Thank you sis😁😁😁. Love u too
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud.. thenmittai than chiththu week point aa 😂😂😂... car kathava thorakka theriyathu enrathala than ivlo geththa ada ada ada.. chiththu pakkathula irundha sidhdhu tention korayuthunu than avan kootitu ponana.. andha sigeret a chi secret a sonna naangalum therinjipomla.. ada ada ada ithuvallavo twist semma viru viruppa kootta pohuthu.. sidhdhu machine a kalattitan ini aattam aarambam milky ku kashta kaalam namakku kondatta kalam haiyyaaaa
Thank you sis😁😁😁
 
Top