All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-நதியே !! அடி நைல் நதியே !!-கருத்து திரி

Tamil novel lover

Bronze Winner
Wow ma’am. Very lovely 👌👌
As I told our chithu is enough to take care of Kasthuri and Arjun😏😏🤪 சப்ப மேட்டரு சால்டு வாட்டரு😂🤣😂🤣😂I’m waiting to see Arjun’s turn very eagerly 😁😁😁


Siddhu paiya semma technique to save water😜😜😉😍😍😍

அது எப்படி டா ஒரு கொலை-ய என்னமோ சட்ட வாங்குன மாதிரி சொல்ர😰😰😰😰😰 அது மட்டும் இல்லாம அத காமடி வேற பண்ணி வெச்சிருக்க😱😱😱😱

I’m enjoying a lot. But 1 sad news 😱😱😱😱. My mom started to look me differently 😢😢😭😭😭😭😭😭😭😭
 

Rajee sethuram

Well-known member
ஹா ஹா கதை செமயா போகுது சிஸ்...சித்ரா & பாட்டி செம கலக்கல்...சித்து கண்ணா சூப்பர் சிஸ்...
 

Puneet

Bronze Winner
பேசியே பேதி வரவைக்கறவ சித்ரா😁
அவகிட்ட கெத்து காட்ட வந்த கஸ்தூரியை இப்படி பேதிமாத்திரை கலந்த கேசரியை கொடுத்து 'வச்சு செஞ்சுட்டாளே😁😁😁

தெய்வா பாட்டி விட்டு ஓடிப்போன புருஷன் ரங்கா தாத்தா தான்னு அவ கண்டுகிட்டா போலயே😊
என்ன அசால்ட்டா கழுத்தை திருகறதை பத்தி பேசி பயமுறுத்துறாங்க😜😜

ஆனா விவரம் தெரியாதவளை போலவே இருந்தாலும் சித்துக்காக அக்கறையா அவள் செய்யுற ஒவ்வொன்னும் சூப்பர்😍😍

நைஸ் எபி வாணி மா😘
 

Samvaithi007

Bronze Winner
கொலை பண்ண அசால்லடா ப்ளான் பண்ண கஸ்தூரியவே கலக்கிட்டியே தாயே...

என்னது இது இந்த சித்து பையன் டான் டானுனு பிள்டப் பண்ணி சுத்திகிட்டு இருந்த உன்னையவே டண்டணக்க டானுனு உன் வாயலயே சொல்ல வச்சிட்டானே....
😍😍😍😍😍😍😘
I am waiting to see arjun's கதறல்😎😎😎😎
 

PriyaPraveen

Bronze Winner
Kasthuriya Athai anakonda athai, theivamnu solliyea solliyea salliyakitta Bethi Kesari arumai...ine intha veettu pakkam vara Yosippa kasthuri....
Kasthuri Siddhu unga romance and Comedy so kalakkal mudila:LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love::love:...
Chitra dan danakka don hmm interesting neeyum avala veachu edho plan podra:unsure::unsure::unsure::unsure::unsure:
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vanima😍😍😘😘😘😘😘😘 evaloo nal entha humorous munjiyai enga vaithu erunthai... Appa anakondavaee arandu pochu chithu performance la... Mudiyala da sirichu sirichu... Bethi kesari super.. pothai kesari superooo super😍😍😍😍 asaltta kolayai pannittu vitulaa pondatikitta vambu pannikittu erukkan sidhu.. Enna making da nee... 😂😂😂😂😂😂😂😂😂
Thank you sis😁😁😁
 
Top