All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-நதியே !! அடி நைல் நதியே !!-கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
😊 😊 😊 😊 namba Chitra semma ah built up pannuva nu நெனைச்சா iva enna oru halwa ku ah இந்த bulit up koduthaa 😊 😊 😊 😊 கடவுளே kaduvule உலகமே azhichaalum halwa va marakka maatenu sollitaan namba siddharth.... Ava அந்த மறத்தி விஷயம் ah ஒரு perusaave eduthukala semma pa ava azhugai தான் வருதாம் avaluku கோவம் varalayaam... Athu avanoda அப்பா கண்டுபிடிச்ச machine ah அதுல எல்லாம் store panni vechitaa அவனுக்கு எதுவுமே marakkaatha semma la.... Nizamave இப்படி machine கண்டுபிடிச்சி இருகாங்க la semma la... Avaloda appa அம்மா va பத்தி avaluku ஒண்ணுமே theriyala enna aanaga avanga.... Siddharth avala அந்த machine illana maranthuduven nu சொன்னா ஒடனே enna கோவம் enna kovam... Avanuku avala.. Avaloda innocent ah ellame moththaamaa pidichi இருக்கு la... அவல manasu vazhiya பதிய vechikitaan ah அதனால marakka maataan ah naa...... Ava padikkathathukku oru காரணம் sonna பாருங்க 😊 😊 😊 😊 semma ah naa காரணம் 😊 😊 😊 😊.... Loose சுனாமி வந்தா maari கனவு வந்து என்ன என்ன panni வெச்சு irukkaa பாரு loose.... Aiyayo aiyayo iva kuzhanthai ah குமரி ah ne theriyala... Next shock 🤯 avanoda அம்மா பாத்து menaaminikki semma name... Super Super Super pa... Semma semma episode... Story ah semma ah romba jolly ☺ Chitra semma charater 😊 😊 😊 சிரிச்சி சிரிச்சி முடியல avaloda... Love you pa.... Eagerly waiting for next episode
 

Anithabala

Active member
Vanima😍😍😘😘😘😘😘 erandu epiyum erandu laduuuu semmaa.. semmaa... Evalooo technology munarinalum manasai mijina technology onnum illaii... Sidhu awesome than kuraikkagalai thiramayai matriya kondavan... Chithu so great kanavanin kuraiyai kuraiyai kanammal sidhu kku kidsitha devathai😍😍😍😍😍 so nice couples... Ranga and theiva ennpirinjutsnga.... Flashback ennava erukkum???? eagerly waiting 😍😍😍😍
 

Mohanapriya

New member
Aiyooo... Neenga vera level mam....
Sirichu sirichu yennaku kannula thanniye vanthuduchu.....
Apart from the characters unga writing style awesome mam.......
Ithe mathiri sirikkara mathiriye epi kuduthinganna inum nalla irukum mam...
 

Puneet

Bronze Winner
பயபுள்ள அல்வா க்கா அலப்பறையை கூட்டுச்சி 🤦‍♀️
சித்து அவளை அப்படியே ஏத்துக்கிட்டு ரசிக்கிறது சூப்பர்😍😍😘😘😘
அவளும் சித்துவோட குறையை குறையாவே எடுத்துக்காம இயல்பா நடந்துக்கறது சூப்பர்👍👍👌👍

நான் அவன் Brain mechine ah??
Iron man போலன்னு அப்போவே டவுட்டாகி கேட்டேன்😁😁
நீங்க ஹாலிவுட் ரேன்ஜா ன்னு கேட்டு Ans பண்ணாம ஓடுறப்பவே டவுட் ஆனேன்..

கஸ்தூரிக்கு செம்ம Nose cut குடுத்தா சித்ரா😄😄

பெருசுங்க அலப்பற சிறுசுகளைவிட அதிகமா இருக்கு😌
தெய்வா பாட்டி ரங்கா தாத்தா ரொமான்ஸ் சித்து ரொமான்ஸை மிஞ்சிரும் போலயே:giggle::giggle:

நைஸ் யூடி வாணி மா😍😍
 
Top