All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ ரவுடின்னா அஜய் உனக்குமேல அடாவடி ரவுடியா இருக்கான் பாப்பா..
பாத்து நடத்துக்க😜😜

அச்சோ.. விக்ரம் பாவா நீயா அந்த ஆக்சிடெண்ட் பண்ண😳😳😳😳
உன் பையன் விரும்பினதுக்கு அந்தபுள்ள என்ன பண்ணும்:rolleyes::rolleyes:

வாணிமா செம்ம விறுவிறுப்பா போகுது கதை😁😁😁
😍😍😍😍😍Thank u sis
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Payankaram Vani ma... Enada ithu mudiyala... Aana Ajay character semma... Namma Vikram 8 adi paanja Ava magan Ajay 16 adiku melaiye pairane... Vikram Ni in love kaga un wife a ponna ellarayu kasta paduthuna illa... Atha un paiya ava love kaga unaye kasta pada vaikiran... Paapom appa va paiya na nu... But Ajay love is really amazing... Avanoda kamatha Vida thaimai alagu... Waiting for your next ud sis...
Thank u sis
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆண்களுக்கும் தாய்மை உணர்வு உண்டு என்பதை காட்டிய முறை அருமை சகோ

அவள் வளர்ந்த சூல்நிலை பாதுகாப்பின்மையை தந்துள்ளது அதனாயை அவள் அவன் மீது நம்பிக்கை வராமல் அவனை காயப்படுத்துகிறாள் சகோ

விக்ரம் ஏன் இப்படி செய்தான் சகோ
😍😍😍😍
Thank u sis solren
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam RK ooda appavum villan. Vikram ooda appavum villan. Adothu Ajay krishna ooda appavum villan sonna yappadi mam Vikram Bava yappavum hero than I think London koragu than ethuku karanam mam
Thank u sis. Hahahha parpom
 
Top