All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

Jemsi

Well-known member
Mam RK ooda aththe ponnu mardar pannaniga. Vikram ooda aththe eyaliniya mardar pannaniga. Adothu Ajay krishna ooda aththe ponnu tharikave onnum ponirathiga mam
 
குமார் செய்தது தவறு என்று சொல்லாமுடியாது அவன் நிலையில் இருந்து பார்த்தால் அவன் தோழி வாழ்க்கையை மட்டும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளான் என்பது புரிகிறது சகோ

தாரிகாவையும் அஜய் விரும்பி இருந்தால் குமார் செய்தது தவறு என்று சொல்லலாம் தாரிகாவும் ஆதே தவறை செய்வதால் குமார் மீது தப்பு சொல்லமுடியாது சகோ

உணர்வு பிழம்பான பதிவு சகோ
👌👌👌👌👏👏👏👏
 
Top