ஸ்ரீவாணி
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
thank u sis..solren sisஅஜய் தன்னை காதலிப்பது எட்டுக்கு தெரியுமா சகோ
ஆண்களுக்கு கற்பு உணடுனு சொல்லியது சூப்பர் சகோ
எட்டு கொலை செய்ததை பார்த்து அவளை அஜய் காதலிக்கின்றான் என்றால் அவனுடைய எண்ணங்கள் யாவையும் வித்தியாசமாத இருக்கு சகோ