All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் Comments thread

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi vani sis:smiley5::smiley5:
very :awesome: ud.............. wowwwwwwwwwwwww aathi nee senchathu thappu illa pa intha mathiri alungala itha vida mosama kooda panish pannalam:smiley22::smiley22::smiley22::smiley22:............ athuvum oru chinna kuzhanthai kooda pakkama ippadi pannavangalukku intha panishment kammithan hates of you:smiley7::smiley7::smiley7::smiley7::smiley7: ..................... varshu ma un kadamai unarchiya na parattura:smiley38::smiley38::smiley38: ...............ana aathi thannoda thappa othu kittu jail poitan mithu pavam:smiley20::smiley20::smiley20:................... aiyoooooooooooooo super sis oru vazhiya oru suspense open agiduchi ......... aathi sikkiram veliya vandhudupa miss u so much and nee sollura ranima word ............:smiley14::smiley14::smiley14:............nice sis :Puszi::Puszi::Puszi:
thank u So much Tamil sis...
kandipa varshu adhiya meetuduva sis.. dont worry..

ranima vum ketpinga
 
ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெண்ணியம் பேசி மென்னியை பிடிப்பவர் நம்மவரே
உடல் கூற்றின் மாறுபாட்டினாலும்... உடலியல் மாறுபாட்டினாலும்...
பெண் சீரழிக்கப்பட்டால் எனும் புவியோர்...
ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளினங்களாய் புணர்ந்தவனை புலிகள் எனும் விந்தை ஏனோ...
பெண்ணிற்கு உடைய கற்பு ஆணுக்கு இல்லாமல் போனதேனோ...

ஸ்ரீ today i thought i should not get into the blog ... yet the alert that "srivani's update" made me to login.... might be impossible for BPL but your AA is great in all so most appreciable punishment ..... crippling from all is good ...
thank u so much Sis....

ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளினங்களாய் புணர்ந்தவனை புலிகள் எனும் விந்தை ஏனோ...
பெண்ணிற்கு உடைய கற்பு ஆணுக்கு இல்லாமல் போனதேனோ...

superrr.........

ஸ்ரீ today i thought i should not get into the blog ... yet the alert that "srivani's update" made me to login. // நிஜமாலுமே ரொம்ப சந்தோஷமா இருக்கு சிஸ் இதை கேக்க.. தேங்க்ஸ் எ லாட்...
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் வாணி... !! இப்ப தான் விடுபட்ட எபிக்களையெல்லாம் படிச்சேன்.... சூப்பர் வாணிமா.... கதையை அருமையா .. கொண்டு போறீங்க....!அஷுவின்.... மீனு மீதான... கோபம் திகைக்கத் தான்... வைக்கிறது.... அந்தளவுக்கு.... அவள்... ஏதோ பெரிய..... துரோகத்தை.... அவனுக்கு.... தனது தந்தையோடு... செய்திருப்பபது... புரிகிறது.... அவளது தந்தையின்... ஆப்ரேஷனுக்காக அவள் பணம் கேட்பதும்.... அதை அவன்.... மறுத்து....ஏளனம் செய்து..... கைவிரிப்பதும்.... வீட்டை விற்றாவது தந்தையை காக்க அவள் எண்ணுகையில்.... அதற்கும் வழியில்லாமல் அதை தன்பெயரில்... அவன்... மாற்றிக்கொள்வதும்.... இறுதியாக தந்தையின்..... உடலநிலை மோசமடைவதை பொறுத்துக்கொள்ள இயலாது.... அஷூவிடம் கதறுவதும்.... சலனமில்லாத முகத்துடன்... அவன் அவளைவிட்டு விலகுவதும்..... பிறகு... வர்ஷினியின்.. வேண்டுகோளுக்கிணங்க.... மூன்று கண்டிஷன்களுடன்.... அவள் தந்தைக்கு உதவ ஒப்புக்கொள்வதும்... அதன் படி... கண்டிஷனுக்காக அவளை... அடைய.... வீட்டிற்கே அழைத்துசெல்வதும்.... மித்துவின்... கோபத்தால் அவளை பிடிவாதமாக தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்வதும்.... இன்னும்... தன்னவளை பழிவாங்க...... அவன் திருமணத்தை பயன்படுத்திக்கொள்ள.... முயல்வது என்று.... அவனது ஒவ்வொரு நடவடிக்கையும்.... அவள் மீதான... அவனது பழிவாங்கும் நடவடிக்கையாகவே.... செய்வதும்....தெளிவாகிறது... ஒன்று மட்டும் நிச்சயம்.... அவனது மனதில் அவள் மீது மாறாத காதல் இருக்கிறது..... அதே நேரம்.... அவள் செய்த ஏதோ துரோகத்தால் அவன் மனதில்... இருக்கும் ஆறாத காயம்.... அவளை துன்புறுத்தி பழிவாங்கும் வன்மம் அதைவிட அதிகம் இருக்கிறது....!! அவன் மனக்காயங்களுக்கு... மருத்தாய் இனியாவது அவள் இருப்பாளா வாணிமா....???!
வர்ஷினியின் பின்னால் அவளின் காதலுக்காக... ஏங்கித் தவிக்கும் ரிஷிக்குமார்.... மனதை நிறைக்கிறான்... ஆனால்.... அவனது அன்பை உணர்ந்தும்... உணராது.... அதை விலக்கவும்... முடியாமல்.... ஏற்றுக்கொள்ள வும்... இயலாது தன் நிலையை எண்ணி வருந்தி அவனை விலக்குவதும்......பரிதாபமே.... !! ஆனாலும் அவள் தனது குறையை பெரிதாய் எண்ணாமல்... இந்த சமூகத்தின்... கேலிக்கும்... கிண்டலுக்கும்.... ஏளனத்திற்கும்.... பயந்து அஞ்சி... நடுங்கி... ஒடுங்கிப்போகாமல்... தைரியமாக அவர்களை எதிர்கொண்டு.... போராடி.....தனக்கென... ஒரு அடையாளத்தையும்..... தொழிலையும்.... தேடிக்கொண்ட அவளது தன்னம்பிக்கையை... விடாமுயற்சியும்... பாராட்டுக்குரியது.... !! ஆனாலும் இவளுக்காக.... ஆதி செய்த காரியம்... அவனுக்கெதிராய்... மாறியதும்... அவளே அவனை கைது செய்து... தண்டனைவாங்கிக்.... கொடுத்ததும்.... அதனால் அனைவரின்... கோபத்திற்கு அவள் ஆளாவதும்....திகைக்கத்தான் வைத்தது.... மறுபடியும்... மித்துவுக்காகவும்.... ஆதிக்காகவும் அவனை... வெளிக்கொண்டு வரும் பொருட்டு.... முயல்வது... எப்படிப்பட்ட விளைவுகளை.... ஏற்படுத்தும் என்பதை....காண நாங்களும் ஆவலுடன்... காத்திருக்கிறோம்... வாணிமா.... யாரும் எடுக்க தயங்கும்... திருநங்கைகளின் வாழ்க்கையை யும்... அவர்களது.... சவாலான... வாழ்வியலை யும்.... வர்ஷினியின் மூலமாக... உணர்த்த முயன்றிருப்பது... பாராட்டுக்குரியது வாணிமா...!! அருமையான கதைகளம்... அதை அழகாக கொண்டு போவது.... மிகச்.. சிறப்பு....!! அதுவும்... உனது... எழுத்துநடை... அழகோ அழகு.... அடுத்த எபிக்காக வெயிட்டிங்... வாணிமா...!!?????????:smiley55::awesome:
 
பானு கா......... :FlyingKiss::FlyingKiss::smiley2::smiley2::smiley10::smiley9::smiley57::smiley57::smiley59::smiley59::smiley59:

எல்லாத்தையும் மறுபடி ஒருமுறை எனக்கே நியாபகப்படுத்திட்டீங்க கா..

வழக்கம்போல் உங்கள் நிறைவான கமென்ட்டில் என்னை துள்ளிக் குதிக்க வச்சிட்டீங்க... ஜூப்பர்...

நீங்கள் நினைப்பதுபோல் அஷுவின் கோபம் வெறுப்பின் பின்னால் ஒரு பெரிய காரணம் இருக்கு.. மீனாவின் தவறு அத்தகையது...
ரிஷியை ஏற்றுக்கொள்ள முடியாமல் வர்ஷினி தவிப்பது கஷ்டம்.. ரிஷி அதை சரி செய்யணும் செய்வான்...

வர்ஷினியை இன்னும் எல்லாரும் பாராட்டற ஆளா காட்டனும்.. அவளை வேற லெவெல்ல.. அதான் என்னோட ஆசை.. இந்த கதையின் ஒரு முக்கியமான நோக்கமும் கூட... அதுக்குதான் முயற்சிக்குறேன்..

தேங்க் யூ சோ மச் பானு கா..

விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம் ...
:smiley36::smiley36::smiley39::smiley39:
 
Top