All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் Comments thread

Naserin

Active member
Semma stry akka... epdi solrathunnae therilae akka i hv no wrds to say.... rishi nd varahu oda feelings ae aevlo alagha alamah sollanumo avlo alamah alagha sollitinga akkka... Rishi epdi ivlo luv panna mudinchithu varshu vae... at d same tym varshu vum grt...intha stry lae aella charactersum semma... enaku pidichathae mithu nd rishi character thah.. I really njoyed akka.. My hearty bst wishes for ur nxt stry😊😊😊😘😘😘😍😍😍..eagerly waiting for ur nxt stry akka😊😊😊😊..
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you so much sis:love::love::love::love::love::love:
Hi sister,
I am completely speechless after reading ur last part of the story...u very well explained and narrate the story and feelings of the transgender.. on your story the message clearly reached us that still society has not supporting and respecting the transgender and their feelings..nicely u narrated the story under the word “love” and u proved that in the name of rishi. As the normal people we are giving and sharing our love towards our partner is common but when it comes to the rishi ,really I am speechless and completely flat and no words to say...I cannot express his love towards varshini in a word or a paragraph..u made a pair between them which is not happening 99% and prove the love bonding between them till the end. According to me the real hero of this story is “RISHI KUMAR”. All the other love pairs are also well narrated but it’s happening and hearing and we too facing the love with our day to day life but when comes to the person like rishi,again he is proving that he cannot be compare with our normal persons,he is.....no word to say..
I will be really happy if u narrate the second part of the story with rishi son...
iam very happy to see ur comment...

rishi son story a??.ithuvarai apdi entha ideavum ila... yosithu paarkiren sis.
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma stry akka... epdi solrathunnae therilae akka i hv no wrds to say.... rishi nd varahu oda feelings ae aevlo alagha alamah sollanumo avlo alamah alagha sollitinga akkka... Rishi epdi ivlo luv panna mudinchithu varshu vae... at d same tym varshu vum grt...intha stry lae aella charactersum semma... enaku pidichathae mithu nd rishi character thah.. I really njoyed akka.. My hearty bst wishes for ur nxt stry😊😊😊😘😘😘😍😍😍..eagerly waiting for ur nxt stry akka😊😊😊😊..
Thank you so much sis:love::love::love::love::love::love:

pongal aduthu pakalam da
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super Super Super mam... Semma semma semma அருமை ah episodes... Super mam romba romba azgha எல்லா கேள்விகளுக்கும் விடை கொடுத்து semma ah முடிச்சி irukinga story ah first athuku hats off to you mam.... Way of writing fanstic and amazing mam... Superb and love 😍 you soooooooo much 🤗 🤗 🤗 😘 😘 😘 😘 😘.... Rishi and வர்ஷினி oda வாழ்க்கை romba romba sensitive ah na விஷயம் Nizama ah va romba azgha handle panni correct ah engalluku kiduthitinga athuku பெரிய ah
Hats off.... கொஞ்சம் கொஞ்சம் அவங்க ரெண்டு பேரும் avangalala purinji... Varshi Doctor kita போய் counseling போய்... Ava thelinji இயல்பா rishi ah ava வாழ்க்கை துணை ah ethukitu ரெண்டு peroda உணர்வுகள் luku azgha மதிப்பு கொடுத்து காதல் ah vazharanga semma semma ah solli இருந்திங்க super mam.... Next சட்டநாதன் என்ன porutha varaikum இந்த maari oru punishment Kantipa அவரு பண்ணினா paavathuku kamminuthaan solluvan but avaruku correct ah punishment athuyum வர்ஷினி kaiyalaye Super... Rishi great great man... I like his charater soo much.... Next அச்சு and மீனு... மீனு oda company ah மீனு kita koduthaan paathingala அச்சு anga Iruku avan காதல்... அவன் panninaathu ellame ava mela உள்ள அளவுக்கு aathigamaana love aalathaan... London ke வந்து avangala தெளிவு pannikitu ஒருத்தர் ஒருத்தர் purinji azghana வாழ்க்கை ah ஆரம்பிச்சாங்க so so sweet.... அச்சு and மீனு avangaloda papa va வர்ஷினி and rishi ki koduthathu chance ah illa Super முடிவு appram அச்சு... மீனு... வர்ஷினி oda பரிசு வழங்கும் vizhala அவங்க avangalloda speech arumai arumai arumai..... Athe maari place God innogaration appo மணி அப்பா kupitathu Super... Athe maari அச்சு oda பேட்டி arumai.... Athe maari அன்பு இல்லாம் superb athalayum highlight எல்லாரும் paadina songs ellame so so so sweet and beautiful.... Moththulla romba romba romba arumai ah na story koduthurikinga... Super... Sikiram next story oda வாங்க... Eagerly waiting for mam.... And love 😍 😍 you soooooooo much....
Thank you so much sis:love::love::love::love::love::love:

ovvoru murai unga comment padikkumpothu romba happy a feel panuven..ipavum romba happy a iruku...

pongal mudinchu varen sis..

love u toooooooo sisssss
 

Kannamma

Well-known member
Congratz mam... Arambathula irundhu indha storyla neenga edutha oru karu apdingaradha vida adhu oru porupu adha correctah enga ellarkitayum sethuteenga... Oruthar mela naama vaikara anbu orutharukaga endha ellaikum poga sollum apdingaradha neenga azhaga indha kadhai mandhargal moolama padam pidichu kattiteenga... Ganama Kadhi karu yarukum thappa theriyama manasula aazha padhiya vacha kadhiyin mandhargal.. Oru periya vazhthukal mam... Idhukaga neenga edutha ella muyarchiyum ungaluku innum valarchiya thedi tharum...
 

Chitra Balaji

Bronze Winner
Thank you so much sis:love::love::love::love::love::love:

ovvoru murai unga comment padikkumpothu romba happy a feel panuven..ipavum romba happy a iruku...

pongal mudinchu varen sis..

love u toooooooo sisssss
Okay 👌 mam... Nizamave romba romba arumai ah story... Neriya பேர் yosipaanga இப்படி ஒரு கதை கரு எடுக்க but you are great and amazing.... Niga ரொம்ப azgha எங்க kita சேத்து irukinga... Love you mam....
 

sreevaru

Member
Hai வாணி ! :awesome:முதலில் இந்த கதை களத்தை தேர்ந்தேடுத்ததுர்க்கு hats off வாணி ....
இதை இரண்டு கதையாவே பிரிக்கலாம் , அஷு- மீனு , ரிஷி -வர்ஷு
அஷு மீனு இவர்கள் கதை ,பிரச்சனைகள் எல்லாம் சாதாரண எள்ளோரும் எழுதும் கதை தான் அதை குறை சொல்ல ஒன்றும் இல்லை, பட் ரிஷி வர்ஷு களம் மிகவும் ரிஸ்க்... படைப்பாளியாய் நீ மிக பெரிய வெற்றி பெற்று உள்ளாய் மா , ரிஷி , ஆதி ,மித்து போன்றோர்கள் இன்னும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள், ரிஷி பாத்திர படைப்பு வெகு அற்புதம் , வர்ஷு, அவளே அவளை பற்றி யோசிக்கும் முன்னே அவள் சிந்தனையும் சேர்த்து யோசித்து தேவையானதை முடிக்கும் அற்புதமான மனிதன் , ...திருநங்கைகளின் உணர்வுகள் , வலி துல்லியமாக நீ விளக்கி இருந்தாலும் இந்த சமுதாயத்தில் அவர்களை ஏற்று கொள்ள நெறய மன பக்கவம் வேண்டும் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன் , மன்னிக்க வேண்டும் இப்படி சொல்ல, எனக்கு பொய் சொல்ல முடியல, வாவ்,சூப்பர் ,செம்ம அப்படினு வாய் வார்த்தையாக சொல்லலாம் தான், பட் படிக்கும் பொது எனக்கு மைண்ட்ல தோணினத உண்மையா சொல்லணும் னு நெனச்சேன் ,கதை படிக்கும் போது சித்தாராவின் மன நிலை தான் எனக்கும் ஒரு மகனின் அம்மாவாக என்னை தராசில் நிறுத்தும் போது சுயநலமாக , சராசரி மனிதனின் உணர்வு தான் எனக்கும்...ஆனால் உண்மையில் அவர்களை நான் எப்பொதும் கேலி பேசியோ, தாழ்ந்தோ பார்த்தது ,இல்லை இறைவனின் எந்த படைப்பும் தவறு கிடையாது, மக்களாகிய நாம் தான் மாறவேண்டும், கண்டிப்பாக காலம் மாறும் ,நிச்சயம் நம்போவோமாக ...
கதையையே நேற்றே படித்து விட்டேன், நேற்றே விமர்சனம் சொல்லலாமா இல்லை வெறும் சூப்பர்னு சொல்லி முடிச்சுடலாமானு யோசிச்சு து இருந்தேன் , பட் இது சாதாரண கதை கிடையாது, இதை எழுதும் பொது எவவ்ளவு விமர்சனங்கள் உனக்கு வந்து இருக்கும், பட் அதை எல்லாம் தாண்டி நீ எழுதி இருக்கிறாய் என்றால் உனக்கு இதில் எவ்வளவு உறுதி , confident இருக்க வேண்டும் ,அதை ஒரு வார்த்தையில் விமர்சனம் செய்ய கூடாது , ரொம்ப பாராட்டுக்கள் செல்லம் ...உன் எழுத்து பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் , அடுத்த கதைக்கு அட்வான்ஸ் ஆல் தி பெஸ்ட் , and also அட்வான்ஸ் பொங்கல் wishes மா:smiley7::smiley7::smiley15: :smiley2::smiley2:take care:smiley16:
 
Top