All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-உனக்காக வாழ நினைக்கிறேன்...!-கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode..... Enna மாறி ஒரு situation la avanodaya காதல் ah purinji இருக்கான் paarungalen.... Iva ஏன் அப்படி road ஓரம் ah உக்காந்துகிட்டு இருந்தா athuyum kuzhanthai azhuvarathu kuda theriyaamal enna thaan பிரச்சனை avaluku... Ivan காதல் therinja ஒடனே karikinathuku athuku avala அடிச்சான் shock 🤯 aaitaa ava.... இனிமேல் என்ன panna poraan.... சக்தி வேல் semma போலீஸ் pa avan... Arjumanan neriya recommendation la police inspector ஆயி இருக்கான்... Avanuku avan appa பொண்ணு எல்லாம் paathutaaru.... Enna aaga pooguthoo.. Semma pa.. Eagerly waiting for next episode
Thank you sis 😘
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma அசத்தல் starting kalakuringale.... Arjun police selection interview ku kalambanuma.... Kalambanumnu தெரியிது la appram ஏன் avvallavu நேரம் விளையாடி kitu இருந்தான் எதோ ஒரு alaipuruthal avanuke அது ennanu theriyala.... அவன் அப்பா semma sweet la avana போலீஸ் ஆக்கி paakanum nu avaruku அசை so அப்பா அசை ah நிறைவேற்ற சென்னை ku poikittu irukkaan.... யாரு ava ethuku avala rowdy ga thorathuraanga... Ivan first ah ஒழுங்கா lift கொடுத்து இருந்தா கத்தி kuththe பட்டு இருக்காது.... கடைசி time la யாவது பாத்து hospital ah seththaane.... Appoyum kuda இல்லாமல் avala vittutu kalambitaan... Enna charater pa இவன்.... Super Super Super pa.. Eagerly waiting for next episode
Thank you sis 😘
 
Top