All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-உனக்காக வாழ நினைக்கிறேன்...!-கருத்து திரி

i started this story to read sterday nd i hav completed it.. one of the good story wrote by u. at first it made me to think how the storyline ll be taken by u... the way u hav handled the story is very nice.... #arjuman seitha tappuku othuka neraiyaa per erukanga.. but antha tappukana thandanaiya athukarathuku konjo per ta erukanga..in tat way arjuman was characterised in a best way... 😘😘😘# next dev nd harini they sacrificed their precious love only for kulzhali... this shows their affection towards kulzhali.... #next arju hariniya tituraa scene superaaa erunthuchuu ka... namma oruthavangaluku seira help silasamayam avangaluku sumai agidum.. likewise harini decision made kuzhali's mental strength week...sometimes to leave the one who has suffered is also a better help😇😇..... #next radha tappu senjathu maganakavea erunthalumm she never failed to give him punishment.... super 😻 nd later # sakthi ya en akka konuteenga... i really felt bad for tat... shakthikum oru family erunthiruklam... unmaiya his sacrifice was the best in thizz story....the way he spoke wit arju was really enjoyeddd lot.. but at last arju made justfication for shakthi death this made me little calm.... # ovovoru story laium u ll always carry wid some social issuess like wise info about forest was very nice.... the 4 culprits death made by arju nd dev ll b an fear factorrr..... # arju's dialogues throughout story was so niceeee nd it was meaningful in many wayss.... # arju nd kuzhali introo sceneee superaaa erunthuchuuu kaaaa❤💕💕💕💕 # atlast climax kastama erunthalummm crct ana punishment... tappu senjathu herova erunthalum tappu tappu ta....making kuzhali as a minister was crct.... unmaiyaaa unga kadhaigal always hold an special place in ma heart.... first time comment panren ka unga story ku😜😻..... happieee happieee marriedd lifee ka💕💕😻💞💞💞 kandipaaa neenga storiess eluthanumm neraiyaaa eagerly waitingg for tattt.... # arju # kuzhali# dev # harini # sacrifice # love # forest # thirikaadu # oor makkal # sakthi # death # punishment # good story line # justify # boldness # shri akka😘😘😘... gud story
Super reply sis.....
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
apm sorry akka title pathi solla maranthutennn..... UNAKAGA VAAZHA NENAIKUREN... firstuu namma thalapathy song oda title atulaiyea vilunthachuu😍💞💞💞 next sad truth behind title is still arju kulazhikaga vaala nenaichutu tan erukan... he cant made his words true because of kuzhali's inability to forgivee him😔... kandipa oru nal avanoda nenapu nanavagumm.... nd definitely kulazhi wll forgive him nd give chance to arju to make thizz title true..... 💞💞😘💕💕😻😻# title # unakaga # vaala # nenaikuren # thalapathy😍💗 # arju # kulazhi # shri akka😻😻😻
 

PriyaPraveen

Bronze Winner
Romabve aluthama arambichu finishing athe pol koduthittinga.....ungaloda flow engauym kurayala romabve interestinga kondu poittu konjam aluthama niraya feelinga mudichittinga super and congrats...
Kuzhali vendi Arjuman Dirikadu problema vilayatta arambhichu,Dev moolama kuzhali kadhal therinju athanala ava ilappugal purinji avanukku irukkara perum bangu ellam sendhu avana theeya sakthi and dev kooda perumpadu pattu jaichittanga.aana SAKTHI ilappu yarum ethirpakathathu athum Arju kanneer rombave emotional athu.....Arju and Dev CM kitta deariyama pesi valakka easya mudichu antha 4perukkum Thirikadu makkal and Kuzhali moolama dandanai kidaichu irathavangalukku nyayam pannittanga....athuku perumaya award function athula Arjuman peachu really superb indraya namam natla nadakkarathu romba arumaya sollittinga......kuzhaliku vanathurai amaichara pathavi,athukaka pesa mission use pandrathu semma super...
aanalum Kuzhaliku avaloda kadhalanea thanani eamthi ,tappa purinji thannai surayadinathu,abathula kappathama vittuttu ponathu ,uyirukku poradittu irunthavala kandukkama ponathu ellam senthu mannikka mudiyama poradittu irukka.....Arjuman kathirupppu kalam kadanthalum innum adhigama kathaikkarathu Kuzhali varutham konjam ganama irukku..
totally amazing story unga stylea koduthittinga superb......Kuzhali Arjuman kadhal mouna porattama poiduchu..
 

Shalini01

Member
அழகான தலைப்பு. மிகவும் அழுத்தமான கதைகரு. கதை ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை மிக அருமையாக நகர்கின்றது. கதையில் திரிகாடு, அதில் வாழும் அன்பான மக்கள் அவர்கள் வாழ்வை , அவர்களின் காட்டு வளங்களை சூறையாடும் அரசியல் முதலைகள். அதை தட்டி கேட்க வருவர்களின் உயிரை எடுக்கும் சத்ருகன் போன்ற அரக்க குணம் கொண்ட மனிதர்கள். அவர்கள் வைத்த தீயில் சிக்கி உயிரை துறக்கும் அப்பாவி ஜீவன்கள். தீயிலிருந்து தப்பியும் எந்த ஒரு உதவியும் கிடைக்க பெறாமல் தவிக்கும் பாவப்பட்ட மக்கள் முன்னிலையில் வந்து நின்று கொண்டு அந்த நிலையிலும் அவர்களை மிரட்டும
சத்ருகன் அதை தட்டி கேட்கும் குழலியை ஊர் மக்கள் தடுத்து அவளை ஊருக்கு அனுப்புவது அவர்களின் அதீத அன்பின் வெளிப்பாடே ஆகும். தங்கள் சின்னம்மாவிற்கு அந்த் அரக்க குணம் கொண்டவர்களால் எதுவும் ஆக கூடாது என்ற உணர்வின் வெளிப்பாடு.குழலி சத்ருக்கன் பேசியதை எடுத்து அதை அரசாங்கத்திற்கு கொடுக்க முனைகையில் சில புல்லுருவிகள் மூலம் அவர்களிற்கு தெரிய வந்து அவளை கொலை செய்ய முயல்கையில் அவள் உதவ கேட்டு அர்ஜூவிடம் கதறும் போது அவளிற்கு உதவாது கைவிடும் போது ரவுகடிகள் துரத்துவதை கண்டு அவளை காப்பாற்ற திரும்பி அவன்
வருவதற்கிடையில் ரவுடிகளின் கத்தி அவள் கழுத்தை பதம் பார்த்து அவளது குரல்வளத்தை பாதிப்படைய செய்தது. இதுலுஅமர அர்ஜீமனின் தவறு இருக்கின்றது
அவளது வாழ்வை காக்க வேண்டியவனே அவளது அவல நிலைக்கு காரணமாகின்றான். யாரை அவள் உயிரீக காதலித்தாலோ அவனே அவளது இழிவு நிலைக்கு காரணமாகின்றான். இப்படி ஒவ்வொரு பகுதிகளும
மிக அழுத்தமான பதிவுகள். ஒவ்வொரு பாத்திர படைப்பும் அற்புதம். சக்தி என்ற ஒரு உன்னதமான மனிதன் அவனது இழப்பு மனதை கலங்க செய்தது.திரிகாடு தீக்கீரையாகும் காட்சி மனதில் வலி வர வைக்கின்றது. கதை போக்கு மிக அருமை.
அர்ஜூ, குழலி காதல் மிக அழுத்தமான காதல். அவர்களிடையே நடந்த சம்பவங்கள் அதில் அவன் அறியாமையால் செய்த தவறு அவள் வாழ்வையே கேள்விகுறியாக்குவதோடு மட்டுமில்லாமல் தேவ்,ஹரிணி வாழ்வும் அதில் சிக்கி தவிக்கின்றது. குழலியின் தைரியம் அதை அவள் கையாளும் விதம் அழகு. கடைசிவரை அவள் அவனது தப்பை மன்னிக்காது இருப்பது போன்ற உங்களது எழுத்தாற்றல் வித்தியாசமான முயற்சி. அதை வாசகர் ஏற்கும் படி அமைந்திருப்பது அருமை. யார் தவறு செய்தாலும் தண்டனை உண்டு என்பதை அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள். உங்களது கதையின் முடிவு வரவேற்க தக்கது. அருமையான எழுத்து நடை. வாழ்த்துக்கள் சகி👏👏👏👏🥰🥰🥰😍😍😍💐💐💐😍😍
 

janaki101

New member
வாணிமா,
அழகான அழுத்தமான கதையை தந்த உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும். படித்த போது பல இடங்களில் மனம் கனத்துப் போனது. நல்ல ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு மீண்டும் பாராட்டுகள்.
 

Thamizhselvi

Well-known member
அருமையான பதிவுகள்.தப்பு செய்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும்.நன்றி.
 
Top