All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-உனக்காக வாழ நினைக்கிறேன்...!-கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Acho enna sis sakthi ku ippadi aachu .. Sakthi thiruppi vantha nalla irukum sis plz...😭😭😭😭😭😭😭
 
Very bad ma, didn't expect u will kill sakthi. His character was so gud. I thought in end u will show him as an officer with help of Arju,
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... செந்தில் நாதன் ah kadathitaangala.... Avanuku semma அடி pola... எல்லா உண்மை அவன் kita irunthu vaangitaanga...kuzhali ava vechi இருந்த ஆதாரம்... செந்தில் நாதன் pesinathu... ஊரு janaga pesinathu nu எல்லாம் அந்த டிவி சேனல் ah போட்டு tu.... Fulla online la போட்டு விட்டுட்டாங்க... Shakthi அநியாயம் ah seththu irukka vendaam.... Arju va காப்பாத்த போய் அவன் நெஞ்சில் laye shoot pannitaanga le.... Arju vaala தாங்க முடியல... அந்த ராம் பிரசாத் vera யாருமே உயிரோடு இருக்க kudaathu nu sollitaan சத்ருகன் kita.... இனிமேல் என்ன aaga pooguthoo.. Super Super pa.. Eagerly waiting for next episode
 

Lakshmivijay

Well-known member
சக்திக்கு அர்ஜுவை அறையறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து ஆனால் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்கலை😭😭😭😭😭
சக்தி நல்ல மனிதன் திரும்ப வந்தால் நல்லா இருக்கும் வாணிசிஸ்
 
Top