All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-உனக்காக வாழ நினைக்கிறேன்...!-கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solrathu no words to say pa... Very very emotional episode.... அழ vechitinga.... ஒண்ணுமே theriyaatha மக்கள் ah eppadi எல்லாம் ஆட்டி veikiraanga paavi.. Avan solraane anga காடு la இருக்கற ஒரு ஒரு inch yum எங்களுக்கு காசு nu இவங்க காசு காசு ellaathayum azhuchitu kadaisila குடிக்கிற thannikum sappira சாப்பாட்டுகும்... காசு ah thanniya குடிச்சி athuve pasiki sapiduvaanungala.... இயற்கை ah azhichaa நாமலே நம்மள azhichikirom nu அவனுகளுக்கு eppo தான் புரிய poguthu... அவனுக samaathikkanum அந்த ஒட்டு மொத்தம் ஊர் யும் azhichi avangalluku உயிர் பயம் காமிச்சி அந்த இடத்தை விட்டே துரத்தி இருக்கானுக... Kuzhali yalayum onnum panna mudiyala.. Iva ellaathayum pathivu panna camera va eduthu kitu ava நம்பிக்கை yanavanganu தானே வந்தா yaaru avala appadi panninathu கடவுளே... அந்த camera avvallavu தானே... பெண்களை vizhthanum naa ava கற்பை தான் கேள்வி குறி aakuraanuga.... Ennaiki இந்த நிலமை மாறும்... O my God.... Dev kita first ah solli இருக்கலாம்... Very very emotional.. Eagerly waiting for next episode
Thank you so much sis.. kandipa intha nilai marum..arju mathuvan..dont worry
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi vani, very nice story. இந்த சின்ன பெண் எவ்வளவு அழகா கதை எழுதி இருக்கு. Super baby. கதை நடை சூப்பர். உங்க previous கதை படிச்சேன். super. Sema maturity. என்ன அழுக வெச்சிட்ட நீ. Super baby. Wish you a happy married life
Thank u so much sis
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Indraya samudhayathil siriyavargal mudhal vayadhaanavargal varai kaama veri naaygalukku irayagi kondudhaan irukirargal..................................
Indiavil nenjai aattuvikum sambavangal innum nadandhu kondu dhaan irukkindrana.......................
Ama sis
 
Top