All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-உனக்காக வாழ நினைக்கிறேன்...!-கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma episode... Dev oda அத்தை பொண்ணு ga harini... Kuzhali yum... Harini oda அப்பா அம்மா ava சின்ன வயசுலயே இறந்தது naala harini avanga kudave இருந்துட்டா... Kuzhali oda amma ava அப்பா va love 😍 panni கல்யாணம் panni இருக்காரு அவரு மலை கிராமதை senthavaru... Dev family business விஷயம் ah America ponathunaala இவங்க அம்மா vum பொண்ணு avanga சொந்த ஊரு ku வந்து இருக்காங்க... யாரோ அந்த ஊர் ah முன்னுக்கு வர விடாமல் செய்றாங்க avagalukula தேவையானது pannamal... அவங்களுக்கு அந்த ஊர் la ennamo kadaikithunu nenaikiran சத்ருகன் oda முதலாளி யாரு..... அந்த janagaloda voter I'd... Ration card ellame avangalluku tharaamal che enna மனுஷங்க pa... சத்ருகன் தான் அந்த கிராம thaye kolithi விட்டு இருக்காங்க avanga poraada poraaganu... Arjuman dev oda 💍 ring ah vechi kandupidichitaan... Very emotional episode.. Eagerly waiting for next episode
Thank you sis
 

Chitra Balaji

Bronze Winner
Enna solrathu no words to say pa... Very very emotional episode.... அழ vechitinga.... ஒண்ணுமே theriyaatha மக்கள் ah eppadi எல்லாம் ஆட்டி veikiraanga paavi.. Avan solraane anga காடு la இருக்கற ஒரு ஒரு inch yum எங்களுக்கு காசு nu இவங்க காசு காசு ellaathayum azhuchitu kadaisila குடிக்கிற thannikum sappira சாப்பாட்டுகும்... காசு ah thanniya குடிச்சி athuve pasiki sapiduvaanungala.... இயற்கை ah azhichaa நாமலே நம்மள azhichikirom nu அவனுகளுக்கு eppo தான் புரிய poguthu... அவனுக samaathikkanum அந்த ஒட்டு மொத்தம் ஊர் யும் azhichi avangalluku உயிர் பயம் காமிச்சி அந்த இடத்தை விட்டே துரத்தி இருக்கானுக... Kuzhali yalayum onnum panna mudiyala.. Iva ellaathayum pathivu panna camera va eduthu kitu ava நம்பிக்கை yanavanganu தானே வந்தா yaaru avala appadi panninathu கடவுளே... அந்த camera avvallavu தானே... பெண்களை vizhthanum naa ava கற்பை தான் கேள்வி குறி aakuraanuga.... Ennaiki இந்த நிலமை மாறும்... O my God.... Dev kita first ah solli இருக்கலாம்... Very very emotional.. Eagerly waiting for next episode
 
Top