All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-உனக்காக வாழ நினைக்கிறேன்...!-கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Niga mollamaa comments ku answer pannuga no problem pa... இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் ah puriya ஆரம்பிக்கிறது... Oru கிராமம் ah எரிஞ்சு இருக்கா யாரு appadi panninathu... அந்த kiramathula kuzhali yum ava அம்மா vum எப்படி... Ava அந்த kiramanthu ஆளா அது naala thaan ava மரத்து mela avvallavu piriyam vechi irukaala... மாணிக்கம் வந்த கார் la camera va first accident மாறியே ah குரங்கு விட்டு காட்டுவாசி maari ஆளுங்க vanthu இருகாங்க... யானை தந்தங்கள் தானே avanga eduthathu car dikila இருந்து... Ivan என்ன என்ன velai panran பாருங்க... Ava வீடு ku வந்து ava room kula வந்து avaluku மயக்கம் மருந்து கொடுத்து... Doctor ஏன் மறுபடியும் இந்த maari panna aarambichitaala nu sonnaru... Ava இந்த maari மறுபடியும் பண்ண avaluku nalathu illanu sollitu poitaaru... Ava விருப்பம் இல்லாமல் ethuyum panna kudaathunu... எதோ Iruku nu arjuman ku purinji இருக்கு.. Paakalam எப்படி கண்டுபிடிக்கறான் nu... Super Super Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode
Thank you sis
 
Top