Dharshan
Bronze Winner
He he sema sreeஹாய் ப்ரண்ட்ஸ்..
எல்லாரும் எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாள் ஆகி போச்சு உங்க கூட எல்லாம் பேசி.. அது தான் நம்ப எல்லாம் பேசுறதுக்காக இந்த திரேட் ஓபன் பண்ணேன். நான் இப்பவும் கதையோட வரல.. ஆன கூடிய சீக்கிரம் வர ட்ரை பண்ணுறேன். அதுவரை நம்ப அரட்டையை ஸ்ரீநிதா டாக்ஸ்ல கான்டினியூ பண்ணலாம்.
ஸ்ரீநிதா...
Happy Birthday sree chellam