All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் ரகசியமாய்!!!

குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,


ரகசியமாய்!!! அத்தியாயம் - 1 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளுங்கள்.


http://srikalatamilnovel.com/community/threads/ஸ்ரீநிதாவின்-“ரகசியமாய்-”-கதை-திரி.2529/post-484969


உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…



ஸ்ரீநிதா...

 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma starting..... Appo ava சாகல uyira கை la pidichi kitu இருக்கா வருண் வருவான் nu ஆனா அவன் தான் அந்த case ah close pannitaane ஆனா அந்த நெருடல் மட்டும் போல..... Avanukum பழைய நியாபகம் இல்ல..... Ava saagaamalaye ஏன் seththa maari file ah close பண்றாங்க யாரு appadi panrathu...
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Semma semma starting..... Appo ava சாகல uyira கை la pidichi kitu இருக்கா வருண் வருவான் nu ஆனா அவன் தான் அந்த case ah close pannitaane ஆனா அந்த நெருடல் மட்டும் போல..... Avanukum பழைய நியாபகம் இல்ல..... Ava saagaamalaye ஏன் seththa maari file ah close பண்றாங்க யாரு appadi panrathu...

sema speed chithuma neenga.... thank you thank you so much...

poga poga therium... enna nadakuthunu :) :love::love: :love: :love:
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல் பதிவே மிரட்டலா இருக்கு!!!

அதிரடியா இருக்கானே நம்ம வருண். பாவம் துவன்யா.....பட் சம்திங் நடந்திருக்கு அங்க..டெம்பரரி மெமரி லாஸா??? வருணுக்கு..🤔🤔🤔

அடுத்த எபிசோடுக்கு வெயிட்டிங் 😍
 

marry

Bronze Winner
ஹாய் ஸ்திரீ😍😍😍
உன்னுடைய புதிய கதைக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..💐💐💐
நிதானமா படிச்சிட்டு வரேன். அடிக்கடி வர முடியலைனாலும் அப்பப்போ வந்து என்னோட இருப்பை பதிவு செய்கிறேன்டா😍😍💝💝😍😍
All the besstuuu❤❤❤❤
 
Top