All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

marry

Bronze Winner
ஷப்பா நல்லவேளை அஞ்சலி பாப்பாக்கு அடிபடல🙄🙄
அடேய் வருண் உன்ன யோசிக்க விட்டே இந்த ரைட்டர் கதைய முடிச்சிடுவாங்க போலவே. கொடுமைடா.
திரும்ப திரும்ப கொலைனு சொல்றானே🙊🙊🙊
விருஷாவ பார்க்கவா இவ்வளவும்...ஆனா அவளுக்கு என்ன ஆச்சு..🤔🤔🤔

எனக்கு ஒரு டவுட் இந்த வருணுக்கு பழசெல்லாம் மறந்திடுச்சினு சொல்ற.
அவனுக்கு காதலி(மனைவி???) ஞாபகம் இல்ல..பிரியன் அண்ட் அவன் அம்மா அவனுக்கு தெரியுதா தெரியலையா🤔🤔🤔
பிரயனோட அப்பாவ அவனுக்கு நல்லா தெரியுதே🙊🙊🙊🙊
என்னவோ போடா ஒன்னும் புரியல🙄🙄🙄😏😏😏😏
 

Shalini M

Bronze Winner
சூப்பரா அஞ்சலி பாப்பாவ ரெண்டு பேரும் கேட்ச் பண்ணிட்டாங்க செம்மல....😍😍😍😍

வருண் அஞ்சலி பாப்பாவ ஏன் வேண்டாம்னு சொன்னான்......🙄🙄🙄🤔🤔
அப்பா மகள் பாசம் வேற லெவல் ...... வா வா என் தேவதையே 👌👌👌👌👌😍😍😍😍😍😍❤❤❤❤

இந்த பிரியன் என்ன வருண வச்சுகிட்டு கொலை கூட பண்ண முடியலனு சொல்லிகிட்டு திரியரான்......... அப்படி யார போட்டு தள்ள போறானாம்..........

அவ்ளோ சீக்ரெட் அஹ் பிரியன் விருஷாவ பார்க்க வேண்டிய அவசியம் என்ன....... அவளை தான் திட்டி கால் கூட பேச கூடாது nu சொன்னானே.......... இப்போ என்ன.... விருஷாக்கு என்ன ஆச்சு...அவ ஏன் ஹாஸ்பிடல்ல இருக்கா......🤔🤔🤔🤔🤔🤔

Waiting for the next update Sree ❤️❤️❤️
 

Prema.S

Well-known member
Sema sree rendu perum sariyaana nerathil vanthu kaappaathiddaanga super 😍😍😍😍

Entha pm yaara kolapanna suthikiddu irukkaan ithula Varuna vachi kiddu kola panna mudiyala nu solran🤔🤔🤔🤔😀😀😀😀

Ivvalavu avasaramaa virushava paakkavaa vanthaanga 😍😍😍

Ayyo mudiyala suprise ud kandippaa vendum 😭😭😭😭
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooo.... ப்ரியன் nukum வருஷா vukum தான் சண்டை ஆச்சே appram ஏன் avala தேடி வந்தான்.... Avaluku enna aachi ava ஏன் hospital ah இருக்கா வருண் ah பாத்து appadi ஒரு அழுகை....ப்ரியன் அங்க neriya வாட்டி வந்து இருக்கான் போல என்னமோ இருக்கு..... Icu la இருந்தா le athulya avala paakkava varaan ப்ரியன்..... வருண் avana தனியா vidala....... என்னமோ அவன் manasu sanjalamaa ve irukku.... அஞ்சலி kutty ah just miss la rendu perum ஒரே time la வந்து pidichi taanga illana enna aagi இரு‌க்கு‌ம்...... Papa vuku birthday va semma ah celebrate pannitaanga வருண் avala kuzhanthai ye vida velai avvallavu பாசம் vechi இருக்கான் appram ஏன் vendaam nu sonna அஞ்சலி ah..... ப்ரியன் nuku athu thaan தாங்கல... Super Super maa... Semma episode
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷப்பா நல்லவேளை அஞ்சலி பாப்பாக்கு அடிபடல🙄🙄
அடேய் வருண் உன்ன யோசிக்க விட்டே இந்த ரைட்டர் கதைய முடிச்சிடுவாங்க போலவே. கொடுமைடா.
திரும்ப திரும்ப கொலைனு சொல்றானே🙊🙊🙊
விருஷாவ பார்க்கவா இவ்வளவும்...ஆனா அவளுக்கு என்ன ஆச்சு..🤔🤔🤔

எனக்கு ஒரு டவுட் இந்த வருணுக்கு பழசெல்லாம் மறந்திடுச்சினு சொல்ற.
அவனுக்கு காதலி(மனைவி???) ஞாபகம் இல்ல..பிரியன் அண்ட் அவன் அம்மா அவனுக்கு தெரியுதா தெரியலையா🤔🤔🤔
பிரயனோட அப்பாவ அவனுக்கு நல்லா தெரியுதே🙊🙊🙊🙊
என்னவோ போடா ஒன்னும் புரியல🙄🙄🙄😏😏😏😏

ha ha :D :D :D :D :D :D :D :D :D :D thank u so much maryyyyy

onnu nalla puriuthu mary..theliva kulambi erukeenga 🙊🙊🙊🙊 🙊🙊🙊🙊 🙊🙊🙊🙊

piriyan, piriyan amma yaraium theriyathanala thane avanga sollurathula erunthu onnu onna kadanthu varaan....

and piriyan oda appa pathi directa pesinahtu niyabagam ila.. avaroda news appadi ippadi nu publicla erukiratha therinju vachu erukan...
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பரா அஞ்சலி பாப்பாவ ரெண்டு பேரும் கேட்ச் பண்ணிட்டாங்க செம்மல....😍😍😍😍

வருண் அஞ்சலி பாப்பாவ ஏன் வேண்டாம்னு சொன்னான்......🙄🙄🙄🤔🤔
அப்பா மகள் பாசம் வேற லெவல் ...... வா வா என் தேவதையே 👌👌👌👌👌😍😍😍😍😍😍❤❤❤❤

இந்த பிரியன் என்ன வருண வச்சுகிட்டு கொலை கூட பண்ண முடியலனு சொல்லிகிட்டு திரியரான்......... அப்படி யார போட்டு தள்ள போறானாம்..........

அவ்ளோ சீக்ரெட் அஹ் பிரியன் விருஷாவ பார்க்க வேண்டிய அவசியம் என்ன....... அவளை தான் திட்டி கால் கூட பேச கூடாது nu சொன்னானே.......... இப்போ என்ன.... விருஷாக்கு என்ன ஆச்சு...அவ ஏன் ஹாஸ்பிடல்ல இருக்கா......🤔🤔🤔🤔🤔🤔

Waiting for the next update Sree ❤❤❤


than u so much shalu dear 😍😍😍😍❤❤❤❤

eppadi catch pannom partha la..😍😍😍😍❤❤❤❤ thu than power of priyan and varun.

ama.. avalai thitti pesa koodathunu sonnan.. anaparka matennu sonnana... pesa thane koodathu soli erukan😍😍😍😍❤❤❤❤ 😍😍😍😍❤❤❤❤ 😍😍😍😍❤❤❤❤


ama shalu unaku en ippadi ellam doubt varuthu 🤔 🤔 🤔 🤔 🤔
 
Top