All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

Shalini M

Bronze Winner
@Prema.S அடியே என்ன டி எல்லாரையும் சீண்டி விட்டுடுட்ட.......... உனக்கு angry smile ah pottu vaikkura alacukku.....😂😂😂😂
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஞ்சலி வருண் பொண்ணு தானா.... ஆனா ஏன் அவள வேண்டாம்னு சொன்னான் 🤔🤔

பிரியா பிரியன் கிட்ட தா அஞ்சலி ஓட பொறுப்ப குடுத்திருக்காலா......yyyy

பார்ரா PM க்கும் ஒரு லவ் ஸ்டோரி இருந்திருக்கு......... விதுஷா தான் அங்கித் ஓட ஜோடியா சூப்பர் 😍😍😍😍

ஏன் விதுஷா அங்கித்காக ரொம்ப நாள் வெயிட் பண்ணனும் சொல்லிருகிங்க...🤔🤔🤔

Waiting for the next update Sreeeee 💓


anjali varun ponnu thaan solluraanga.... nambalum athaiye nambuvom 😍😍😍😍 ha ha😍😍😍😍

unmaiyave anjali varun ponnu than... 😍😍😍😍

yen PM na love panna koodatha.... ithu ennada ippadi kettutaa....

virusha wait pannikite iruka vendiyathu than 😍😍😍😍
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நா ஆல்ரெடி கேட்டுட்டேன் டி.... நாளைக்கு வேணும்னு சொல்லி.... போராட்டம் பண்ணியாச்ச்சும் வாங்குரோம் ஓகே..😍😍😍😍😍


vaanguveenga vaanguveenga 😍😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
ஏன் வருண் அஞ்சலி ah vendaam nu sonnaan.... அந்த kutty avana vida maatengithu ஒரே அழுகை..... ப்ரியன் nuku ஏன் இவ்வளவு வலி vethanai maa...... அவன் அம்மா kita irunthu enna maraikiraan...... அவன் love 😍 panra பொண்ணு ah ava விசாக் la இருக்கா la..... Ring போட்டு purpose pannitaan..... இப்போ call panninathu ava தான் ah.... Super Super maa.... Semma episode
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஞ்சலி வருண் பொண்ணா🤔🤔🤔 சரி ஓகே நம்புறேன் நானும்🤗🤗

ப்ரியா ப்ரியன்கிட்ட என்ன சொன்னானு தெரியலையே....

பட் ஏதோ பெருசா நடந்திருக்கு....

ப்ரியன் விருஷா காதல் அழகா சொல்லியிருக்கிங்க..

அடுத்த ரகசியத்துக்கு வெயிட்டிங் ❤️
 
Top