All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

Shalini M

Bronze Winner
ஶ்ரீ இங்க என்ன தான் நடக்குது 🙄🙄🙄🙄🙄

டைட்டில் ரகசியமாய் nu வச்சாலும் வச்சிங்க............... எபிக்கு ஒரு இரகசியம் ரீவீல் ஆகிட்டு இருக்கு.......😤😤😤😤

அங்கித் பிரியன் தங்கச்சி அன்றில் பிரியா வா....... பிரியன் பிரியா 👌👌👌👌

வருண்க்கும் பிரியாக்கும் கல்யாணம் ஆகிருச்சா🤔🤔🤔🤔🤔🤔 அஞ்சலி யாரு...... பேபியா ஒரே confuse........ 🙄🙄

அங்கித் க்கு அப்படி என்ன கனவுகள் இருக்கு.... இன்னும் என்ன எல்லாம் இழக்க போறான் 😭😭😭😭😭

Eagarly waiting for the next update Sreeeee 💓💓💓
 

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa..... ப்ரியன் oda தங்கச்சி thaan அன்றில் பிரியா va... Ava எப்படி இறந்து போனா enna aachi avaluku enna thappu panninaa..... Varun kum அவளும் enna samantham.... அஞ்சலி யாரு...... Varun thappu panni இருக்க maataanu solli ava தான் வருண் ah kaappaatha solli இருக்கா...... Innaiku avalodaya birthday va அது ku thaan avalodaya சமாதி ku வந்து இருக்காங்க போல வருண் ku ava யாரு nu theriyala..... Annaiku அந்த சந்திப்பு ku போக poorom nu ப்ரியன் kita kuda sollamal poi irukaaru avan appa appadi ethuku poganum avvallavu ஆபத்து இருக்கு nu.... Super Super maa... Semma semma episode
 

Shalini M

Bronze Winner
ஶ்ரீ டவுட்டு 🤔🤔🤔
வருண் ஓட pair அன்றில் பிரியா வா.....🙄🙄

அப்போ ஹாஸ்பிடல்ல இருக்க துவன்யா யாரோட ஜோடி...... யார எதிர்பார்த்து காத்திருக்கா.....🤔🤔

விருஷா யாரு அப்போ....🤔🤔🤔🤔🙄
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ இங்க என்ன தான் நடக்குது 🙄🙄🙄🙄🙄

டைட்டில் ரகசியமாய் nu வச்சாலும் வச்சிங்க............... எபிக்கு ஒரு இரகசியம் ரீவீல் ஆகிட்டு இருக்கு.......😤😤😤😤

அங்கித் பிரியன் தங்கச்சி அன்றில் பிரியா வா....... பிரியன் பிரியா 👌👌👌👌

வருண்க்கும் பிரியாக்கும் கல்யாணம் ஆகிருச்சா🤔🤔🤔🤔🤔🤔 அஞ்சலி யாரு...... பேபியா ஒரே confuse........ 🙄🙄

அங்கித் க்கு அப்படி என்ன கனவுகள் இருக்கு.... இன்னும் என்ன எல்லாம் இழக்க போறான் 😭😭😭😭😭

Eagarly waiting for the next update Sreeeee 💓💓💓


Thank u so much shalu...

Ragasiyam... Ragasiyam... Nan eppadi solla ippo... Ragasiyamai konjam konja make solluren... la va... 😆😆😆

Varunukum priyavukum kalyanam nadnatha athu eppadi piriyanuku theriyama erukum...🤣🤣😛

Nalla yochikvum 😁😁😁😁
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very emotional episode maa..... ப்ரியன் oda தங்கச்சி thaan அன்றில் பிரியா va... Ava எப்படி இறந்து போனா enna aachi avaluku enna thappu panninaa..... Varun kum அவளும் enna samantham.... அஞ்சலி யாரு...... Varun thappu panni இருக்க maataanu solli ava தான் வருண் ah kaappaatha solli இருக்கா...... Innaiku avalodaya birthday va அது ku thaan avalodaya சமாதி ku வந்து இருக்காங்க போல வருண் ku ava யாரு nu theriyala..... Annaiku அந்த சந்திப்பு ku போக poorom nu ப்ரியன் kita kuda sollamal poi irukaaru avan appa appadi ethuku poganum avvallavu ஆபத்து இருக்கு nu.... Super Super maa... Semma semma episode

Thank u thank u chithu ma...

Unga kelviku ellam onnu onna epi la pathil varum ma
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ டவுட்டு 🤔🤔🤔
வருண் ஓட pair அன்றில் பிரியா வா.....🙄🙄

அப்போ ஹாஸ்பிடல்ல இருக்க துவன்யா யாரோட ஜோடி...... யார எதிர்பார்த்து காத்திருக்கா.....🤔🤔

விருஷா யாரு அப்போ....🤔🤔🤔🤔🙄


Ama... Thuvanyaa yaaroda jodi... Neeye sollu shalu
 
Top