All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rombhaaaaveee thelivuyya neee🤣🤣🤣🤣🤣
நீங்க கொஞ்சம் என் கூட வாங்க எல்லார்கிட்டயும் சொல்லுங்க நான் ரொம்ப தெளிவான பொண்ணுன்னு.....
நான் சொன்ன நம்ப மாட்டாங்க
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா ஆதிநீ யாருன்னு முடிவு பண்ணிங்களா இல்லையா 🤔🤔🤔🤔
 

saranyasrinivas

Bronze Winner
நீங்க கொஞ்சம் என் கூட வாங்க எல்லார்கிட்டயும் சொல்லுங்க நான் ரொம்ப தெளிவான பொண்ணுன்னு.....
நான் சொன்ன நம்ப மாட்டாங்க
Appooo vidungha... Naa mela panna message ahh padicchite ellaaaa paithiyanghalum thelinjiruvaangha vidungha🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow... Azhagana proposal da Aadhi😍😍😍

Ennathu Sivaji sethutara moment.. "neenge enna propose panreengala?" Kekurathu.

Pink colour le soft drink e ille... Hard drink ku avan enge ma powan?????🤣🤣🤣🤣🤣

நீ கேடிக்கு கேடி..
நா உன்னில பாதி...
நம்ம செம்ம ஜோடி...


ஆதி^2❤


Ha ha super dear.... Thank u so much...❣️❣️❣️

Athaaan parungalen pink color drink ku avan enga povaaan... Ithula vangi kudukalainu koplvam vera ellarukum🙈
 
Top